கரண்டிவாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: மஞ்சள் - link(s) தொடுப்புகள் மஞ்சள் (நிறம்) உக்கு மாற்றப்பட்டன
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 30:
==பரம்பல்==
இவை பேலியார்க்டிக் (Palearctic) இனங்களில் ஒன்றாகுமாதலால் [[இங்கிலாந்து]], [[ஸ்பெயின்]] முதல் [[வட ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஜப்பான்]] வரை பரவியுள்ளன. இவை [[ஐரோப்பா]]வில் [[நெதர்லாந்து]], [[ஸ்பெயின்]], [[ஆஸ்திரியா]], [[ஹங்கேரி]] மற்றும் [[கிரீஸ்]] போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன<ref>Overdijk 2002, p. 88</ref>.
இவை வெப்பமுள்ள இடங்களுக்கு குளிர்காலங்களில் [[வலசை]] வருகின்றன. ஐரோப்பிய பறவைகள் இனவிருத்திக்கு ஆப்பிரிக்கா செல்வதும், ருசியா பறவைகள் இந்தியாவிற்கு [[வலசை]] வருவதும் பொதுவாக ஆண்டுதோறும் காணும் இயற்கை நிகழ்வுகள். [[இங்கிலாந்து|இங்கிலாந்தி]]ல், நார்ஃபொல்க் என்ற மாகாணத்தில் உள்ள ஹோல்காம் என்னும் பகுதியில் 2010 முதல் இனப்பெருக்கமும் செய்கின்றன. 2011-ல் 8 இனவிருத்தி செய்யும் ஜோடிகள் 14 குஞ்சுகளை வெற்றிகரமாக வளர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது<ref>{{Cite web |url=http://www.naturalengland.org.uk/about_us/news/2011/120911.aspx |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-04-04 |archive-date=2011-10-07 |archive-url=https://web.archive.org/web/20111007031956/http://www.naturalengland.org.uk/about_us/news/2011/120911.aspx |dead-url=dead }}</ref>.
 
==குணாதிசயங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கரண்டிவாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது