கரார், மொகாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 59:
'''கரார்''' (''Kharar'') [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம்|அஜித்சிங் நகர் மாவட்டத்தில்]] உள்ள நகராட்சி ஆகும். {{Coord|30.74|N|76.65|E|}} அமைந்துள்ள இந்த நகரம்<ref>[http://www.fallingrain.com/world/IN/23/Kharar.html Falling Rain Genomics, Inc - Kharar]</ref> சராசரியாக 297&nbsp;மீட்டர்கள் (974&nbsp;அடி) உயரத்தில் உள்ளது.
==மக்கள்தொகையியல்==
2001ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பின்படி<ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=httphttps://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India|dead-url=live}}</ref> கராரின் மக்கள்தொகை 39,410 ஆகும். இவர்களில் ஆண்கள் 54% ஆகவும் பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். கராரின் படிப்பறிவு வீதம் 75% ஆகும்; இது தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாகும். ஆண்கள் கல்வியறிவு 79% ஆகவும் பெண்கள் கல்வியறிவு 72% ஆகவும் உள்ளது. கராரின் மக்கள்தொகையில் 6 அகவைக்கு குறைவானவரின் விழுக்காடு 11% ஆக உள்ளது. இங்கு பல பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரியும் உள்ளதால் கரார் ''பஞ்சாபின் கல்வி மையம்'' என அறியப்படுகின்றது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கரார்,_மொகாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது