கவுதம் கம்பீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:17வது மக்களவை உறுப்பினர்கள் இணைத்தல்
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 103:
வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து துடுப்பாட்டப் போட்டிகளில் (ஐந்து) நூறுகளை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலிய]] வீரர் [[பிராட்மன்]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்க]] வீரர் [[ஜாக் கலிஸ்]], [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாகித்தானிய]] வீரர் முகமது யூசுப் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.<ref>[http://stats.cricinfo.com/ci/content/current/records/282976.html Hundreds in consecutive matches]</ref><ref name="இந்தியா உருடே">{{cite web | url=http://indiatoday.intoday.in/video/Gambhir+creates+history+in+Chittagong/1/80141.html | title=கம்பீர் சிட்டகாங்கில் வரலாற்றை உருவாக்குகின்றார் {{ஆ}} | publisher=இந்தியா உருடே | date=சனவரி 20, 2010 | accessdate=நவம்பர் 14, 2012}}</ref> [[பிராட்மன்]] ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர். தொடர்ச்சியாக நான்கு தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஏப்ரல் ,2018 அன்றைய நிலவரப்படி [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>[http://stats.espncricinfo.com/india/engine/records/batting/most_runs_career.html?class=3;id=6;type=team Cricket Records | India | Records | Twenty20 Internationals | Most runs | ESPN Cricinfo] {{webarchive|url=https://web.archive.org/web/20111117075037/http://stats.espncricinfo.com/india/engine/records/batting/most_runs_career.html?class=3%3Bid%3D6%3Btype%3Dteam|date=17 November 2011}}. Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.</ref> இவரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி [[2012]] மற்றும் [[2014]] ஆம் ஆண்டுகளில் [[இந்தியன் பிரீமியர் லீக்]] கோப்பையை வென்றது.<ref name="cricbuzz.com"/>
 
[[2008]] ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் [[அருச்சுனா விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref>[http://www.espncricinfo.com/india/content/story/422652.html Gambhir honoured with Arjuna Award | India Cricket News]. ESPN Cricinfo. Retrieved on 2013-12-23.</ref> [[2009]] ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] [[மட்டையாளர்]] தரவரிசையில் முதலிடம் பெற்றார்.<ref>[{{Cite web |url=http://www.espnstar.com/cricket/india/news/detail/item293930/Gambhir-is-No--1-Test-batsman |title=Gambhir is No. 1 Test batsman] |access-date=2018-05-05 |archive-date=2015-09-24 |archive-url=https://web.archive.org/web/20150924002251/http://www.espnstar.com/cricket/india/news/detail/item293930/Gambhir-is-No--1-Test-batsman |dead-url=dead }}</ref><ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2009-07-25/top-stories/28173324_1_south-african-dale-steyn-icc-test-rankings-pakistani-run-machine-mohammad-yousuf|title=Sangakkara topples Gambhir from top of ICC Test rankings|date=25 July 2009|work=The Times of India|accessdate=11 August 2009|archivedate=25 அக்டோபர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121025102215/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-25/top-stories/28173324_1_south-african-dale-steyn-icc-test-rankings-pakistani-run-machine-mohammad-yousuf|deadurl=dead}}</ref> இதே ஆண்டில் ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கம்பீர் [[அக்டோபர் 14]], [[1981]] இல் [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். இவரின் [[தந்தை]] தீபக் கம்பீர், [[துணி]] தொழில் முனைவோர் ஆவார். [[தாய்]] சீமா கம்பீர் [[குடும்பத் தலைவி|குடும்பத் தலைவியாக]] உள்ளார். இவருக்கு எக்தா எனும் இளைய சகோதரி உள்ளார்.<ref name="early life">{{cite web|url=http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/A-Knight-s-tale/Article1-867479.aspx|title=A knight's tale|publisher=TOI|date=10 June 2011|accessdate=3 October 2012|archive-date=6 அக்டோபர் 2012|archive-url=https://web.archive.org/web/20121006160340/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/A-Knight-s-tale/Article1-867479.aspx|dead-url=dead}}</ref> இவர் பிறந்த 18 நாட்களில் இவரை இவர்களின் தாத்தா- பாட்டி தத்தெடுத்தனர்.<ref>[http://www.telegraphindia.com/1060513/asp/weekend/story_6190819.asp The Telegraph – Calcutta : Weekend]. Telegraphindia.com (2006-05-13). Retrieved on 2013-12-23.</ref> கம்பீர் 10 ஆவது வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.
 
== சாதனைகள் ==
வரிசை 117:
 
== வெளியிணைப்புகள் ==
http://கம்பீர்{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} டுவிட்டர்
 
{{இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒபது தலைவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கவுதம்_கம்பீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது