சசி தரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:17வது மக்களவை உறுப்பினர்கள் இணைத்தல்
Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 34:
| website = [http://tharoor.in/ tharoor.in]
}}
'''சசி தரூர்''' (மலையாளம்: ശശി തരൂര്‍) (பிறப்பு 9 மார்ச் 1956) [[இந்தியா]]வின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் [[கேரளா]]வின் [[திருவனந்தபுரம்]] மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா]]வின் துணை பொதுசெயலராக (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.<ref>[{{Cite web |url=http://thatstamil.oneindia.in/news/2006/10/03/un.html] |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-07-25 |archive-date=2006-10-22 |archive-url=https://web.archive.org/web/20061022024535/http://thatstamil.oneindia.in/news/2006/10/03/un.html |dead-url=dead }}</ref> இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர். பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
 
[[2009 இந்திய பொது தேர்தல்|2009 இந்திய மக்களவை தேர்தலில்]] திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார். 2009, 2014-ஆம் ஆண்டுகளில் [[திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்றார்.<ref name="ECI">http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4569 உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]</ref>
வரிசை 42:
 
== தொழில்முறை வாழ்க்கை ==
1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார். 2014இல் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வந்ததாக வந்த தகவல்களை அடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பு வகிப்போர் பட்டியலில் இருந்து இவர் பெயர் நீக்கப்பட்டது .<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=83039 | title=சசி தரூரின்கட்சிப் பொறுப்பை பறித்தது காங். | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=14 அக்டோபர் 2014 | accessdate=14 அக்டோபர் 2014 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
== சசி தரூரின் புத்தகங்கள் ==
வரிசை 60:
 
== மேலும் அறிய‍ ==
* [http://www.shashitharoor.com/ சசி தரூரின் வலைத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090802162544/http://www.shashitharoor.com/ |date=2009-08-02 }}
* [http://shashitharoor.in/ மக்களவை தேர்தல் தளம்]
* [http://www.un.org/News/ossg/sg/stories/tharoor_bio.htm ஐக்கிய நாடுகள் தளத்தில் சசி தரூரைப்பற்றி‍]
"https://ta.wikipedia.org/wiki/சசி_தரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது