ஜல் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 36:
ஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது. <ref name=Brown>{{Cite book|last=Brown|first=Lindsay|author2=Amelia Thomas |title= Rajasthan, Delhi and Agra|work=Goitare and Jal Mahal|page=160|accessdate=2009-09-13|url=https://books.google.com/books?id=Zz0_zXPb68kC&pg=PA160&dq=Jal+Mahal+place+details+Jaipur#v=onepage&q=&f=false|publisher= Lonely Planet|year=2008|isbn=1-74104-690-4 |id={{ISBN|9781741046908}}}}</ref>
 
ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த [[ஆரவல்லி மலைத்தொடர்| ஆரவல்லி மலைத்தொடர்களின்]] அடிவாரத்தின், 23.5 சகிமீ பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.<ref name=Joshi>{{Cite web|url=http://www.aars-acrs.org/acrs/proceeding/ACRS2008/Papers/TS%2010.1.pdf|format=pdf|title= Impact of Urbanization on Urban Lake Using High Resolution Satellite Data and GIS(A Case Study of Man Sagar Lake of Jaipur, Rajasthan)}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
ஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.<ref name=Matane>{{cite book|last=Matane|first=Paulias|author2=M. L. Ahuja|title= India: a splendour in cultural diversity|work=Jalmahal|page=55|accessdate=2009-09-13|url=https://books.google.com/books?id=8aIyc7_Q8JYC&pg=PA55&dq=Jal+Mahal+place+details+Jaipur#v=onepage&q=&f=false|publisher= Anmol Publications Pvt. Ltd.|year= 2004|isbn=81-261-1837-7 |id={{ISBN|9788126118373}}}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஜல்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது