தேன்மொழி ராசரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 19:
}}
 
'''தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம்''' (''Thenmozhi "Gayatri" Rajaratnam''), என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் [[இந்தியா|இந்திய]] முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யை அடுத்துள்ள [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் [[ராஜீவ் காந்தி படுகொலை|தற்கொலைக் குண்டுவெடிப்பில்]] கொல்லப்பட்டனர். தேன்மொழி "காயத்திரி" மற்றும் "தனு" என்ற பெயர்களாலும் இவர் அறியப்படும் இவர் [[இலங்கை]]யின் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படைத்துறையினருக்கும் 26 ஆண்டு தொடர்ந்த போரில் அமைதி நிலைநாட்ட சென்றிருந்த [[இந்திய அமைதி காக்கும் படை]]யினரால் தேன்மொழி வன்புணர்ந்ததாகவன்புணர்வுக்கு கூறப்படுகிறதுஉள்ளாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அரசு எழுத்தரும் விடுதலை இயக்க வீரருமான ராசரத்தினத்தின் மகளான தேன்மொழி முன்னதாக இந்திய உளவுப்பிரிவினரால் நைனிதால் மற்றும் திண்டுக்கல்லில் பயிற்சி அளிக்கப்பட்டவர்<ref>{{cite web | url=http://www.tandfonline.com/doi/full/10.1080/19472490903387191| title=Killing Rajiv Gandhi: Dhanu's sacrificial metamorphosis in death| publisher=tandfonline.com| year=2009 | accessdate=2011-07-25}}</ref>.
 
== ராசீவ் படுகொலை==
"https://ta.wikipedia.org/wiki/தேன்மொழி_ராசரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது