நாகை முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 1:
'''நாகை ஆர். முரளிதரன்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[கருநாடக இசை]]க் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை திருமதி கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது [[வயலின்]] இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் கடந்த 40 ஆண்டுகளாகஆண்டுகளுக்கும் மேலாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த [[செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்]] முதல் இன்றைய [[டி. எம். கிருஷ்ணா]] வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.
 
== விருதுகளும் சிறப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/நாகை_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது