பேக்கர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பவளத்தீவுகள்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 6:
== தாவர மற்றும் பிற வாழ்வினங்கள் ==
இந்தத் தீவு [[பேக்கர் தீவு தேசிய வனவாழ்வு உய்வகம்|பேக்கர் தீவு தேசிய வனவாழ்வு உய்வகமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரில்லாத பேக்கர் தீவில் மரங்கள் வளருவதில்லை. நான்கு வகை புற்கள்,கொடிகள், புதர்கள் அங்குமிங்கும் வளர்வதைக் காணலாம்.<ref>ஐ.அ.உள்ளகத் துறை [http://www.doi.gov/oia/Islandpages/bhpage.htm பேக்கர் தீவு] {{Webarchive|url=https://web.archive.org/web/20120419040523/http://www.doi.gov/oia/Islandpages/bhpage.htm |date=2012-04-19 }} பெறப்பட்டது 6 சூலை 2008.</ref> கடற்பறவைகள், கடற்கரைப் பறவைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு புணர்ச்சிகால, பேறுகால உய்விடமாக உள்ளது.
 
இத்தீவு பல அருகிவரும், அழிந்துவரும் இனங்களுக்குப் புகலிடமாக உள்ளது. கடற்கரைப் பறவைகள் தவிர பச்சை ஆமைகள் போன்ற ஆமையினங்களின் புகலிடமாகவும் உள்ளது.<ref>http://www.fws.gov/bakerisland/</ref>
"https://ta.wikipedia.org/wiki/பேக்கர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது