சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 39:
'''சாந்தோம் பசிலிக்கா''' (Santhome Basilica) [[இந்தியா]]வின் [[சென்னை]]யில் [[மயிலாப்பூர்|சாந்தோம்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் [[இளம் பேராலயம்|இளம் பேராலய]] (Minor Basilica) வகையைச் சேர்ந்த [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும். இவ்வாலயம், [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகீசிய]] குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. [[கோதிக் கட்டிடக்கலை|கோத்திக் கட்டட வடிவமைப்பில்]] எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய [[கோத்திக் மறுமலர்ச்சி|புது கோத்திக்]] வகையாக அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த சாந்தோம் தேவாலயம்/சர்ச்சுகோவில்/பசிலிக்கா [[தோமா (திருத்தூதர்)|புனிதா தோமா]] என்னும் கிறித்தவதிருத்தூதருக்கு இறைத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்டக்கப்பட்டஅர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது தமிழில் புனித ''தாமஸ் (அல்லது) புனித தோமையார்தோமா'' என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசு நாதரின்இயேசுவின் அன்னை [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாவின்]] பெயரை முதலில் அளித்திருந்தனர். "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இந்த தேவாலயத்திற்குஇக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் ("மதராஸ்", "மதராஸ்பட்டணம்") பெயராயிற்று என்பர். "மதராஸ்" என்னும் பெயருக்கு வேறு சில விளக்கங்களும் உள்ளன.<ref>[http://en.wikipedia.org/wiki/Madras மதராஸ் - பெயர் விளக்கம்]</ref>
 
==புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்==
 
புனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் கிறித்தவர்களின்வரலாற்று நம்பிக்கைகளில்அடிப்படியில் ஒன்றுநிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது. ஏனெனில் இலக்கியங்களில் அல்லது கல்வெட்டுக்களில் எங்கும் எள்ளளவு ஆதாரமும் கிடையாது. எனினும்என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குச்ஏற்பதற்குக் சிலவற்றைகீழ்வரும் ஆங்கிலேயர்கள்சான்றுகள் மூலம் கிறித்தவ மிஸினரிகள் சொல்கின்றனர்.உள்ளன:
 
*கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன. ஆனால் அதில் கூட தோமா அவர்களைப் பற்றின குறிப்புகள் எதுவும் இல்லை.<ref>[http://news.bbc.co.uk/2/hi/4970452.stm முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Muziris முசிறி துறைமுகத்தின் சிறப்பு]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Periplus_of_the_Erythraean_Sea பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்]</ref>
 
*''தோமாவின் பணிகள்'' (Acta Thomae = Acts of Thomas)<ref>[http://www.newadvent.org/fathers/0823.htm தோமாவின் பணிகள்]</ref> என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. ஆனால்அந்நூலின் அந்நூலில்கற்பனை கற்பணைவிவரங்கள் விவரங்களேபல அதிகம்இருந்தாலும் உள்ளதாகவரலாற்று ஆராய்ச்சியாளர்கள்ஆதாரம் சொல்கின்றனர்ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெளிநாட்டுக் கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இந்திய மொழி நூல்களிலும், குறிப்பாகத் தமிழ் நூல்களிலும் சான்றுகள் இல்லை.
 
*மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref>
*<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref>
 
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால் இந்த வகைக் கிறித்தவர்கள் பழங்காலம் தொட்டு இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்களோ, குறிப்புகள இல்லை. காரணம் சமணம், பௌத்தம், இசுலாம் போன்ற மார்கங்களை ஏற்று வாழ்ந்த சிலரின் பெயர்களைக் கல்வெட்டுக்களிற் பொறித்த இராச இராச சோழன் போன்ற மன்னர்கள் தங்களது கல்வெட்டுக்களில் கிறித்தவத்தைக் குறித்த எந்த செய்தியையும் பொறிக்கவில்லை என்பதும் தெரியவருகிறது. ஆறாம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் மசூதி கட்டியதற்கு ஆதாரம் இருக்கும் அதே நேரத்தில் தோமா வந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதை காணும்போது சிந்திக்க வைக்கத் தோன்றுகிறது.
 
ஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறுவது ஒரு வகையில் சரியேசரியாகாது என்று ஆய்வாளர்கள் கூறினாலும் பல கிறித்தவ போதகர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மேல் கூறியவற்றை ஆதாரமாகஅறிஞர் முடிவுசெய்கின்றனர்.
 
==சாந்தோம் கோவில் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது