Dakkss
வாருங்கள்!
வாருங்கள், Dakkss, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
August 2021
தொகுவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 07:30, 25 ஆகத்து 2021 (UTC)
வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 07:31, 25 ஆகத்து 2021 (UTC)
உன்மையான கருத்து எம் மதம் சார்ந்ததாக இருப்பினும் அதை ஏற்று மதித்து போற்ற வேண்டியது கட்டாயமாகிறது. தோமா வந்திருந்தார் என்பது நம்பிக்கையோ செவி வழிச் செய்தியோ. அதுவும் தோமையரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதே நேரம் உன்மைக்குப் புறமான எதையும் தமிழில் பதிவிட வேண்டாம். அங்கு ஒரு கல்லறை இருந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லாத வெளிநாட்டினர் வந்தனர் கண்டனர் என்று எழுதுவது ஏற்புடையதாக இல்லை. தோமையார் அவர்கள் அங்கு உயிர் நீத்தர் என்ற செய்தி பரவலாக போர்த்துகீசியர் காலத்திற்குப் பின்னர் தான் நம் தமிழ் திருநாட்டில் பரவியுள்ளது. எனவே வரலாறு என்றப்பெயரில் ஆதாரமற்றதைப் பதிவிட வேண்டாம்.முழுவதும் படித்தப்பின்னர் நீங்கள் நான் பதிவிட்டவைத் தவறாக இருப்பின் நீக்கவும். சரியாக இருக்கும் தகவல்களை விட்டுவிடவும். இயேசுவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். வாழ்க தமிழ். Dakkss (பேச்சு) 10:12, 25 ஆகத்து 2021 (UTC)
நான் செய்தது தவறாக இருப்பின் மன்னிக்கவும். நான் செய்த மாறுதல்களை நீக்கவும்.. நன்றி.. இயேசுவின் அருள் எங்கும் பரவட்டும். Dakkss (பேச்சு) 10:18, 25 ஆகத்து 2021 (UTC)
தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 12:35, 25 ஆகத்து 2021 (UTC)
- கட்டுரையின் பேச்சுப்பக்கதில் முறையாக கருத்திட்டு, அதன்பின் மாற்றுவதுதான் முறை. தேவையற்ற பேச்சுக்கள் தேவையில்லை. --AntanO (பேச்சு) 12:56, 25 ஆகத்து 2021 (UTC)
February 2022
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தல். AntanO (பேச்சு) 13:49, 13 பெப்ரவரி 2022 (UTC)
முதலில் விண்ணகம் என்றத் தமிழ் சொல்லுக்கு நீங்கள் தந்துள்ள விளக்கத்தை நேர்மையாக தமிழ் நூல் விளக்கமாகத் தரவும்.. விண்ணகம் என்றுத் தேடினால் கண்ட குப்பைகளைப் படிக்க வேண்டி உள்ளது. கண்டதைப் போட்டு அது தான் பொருள் என்றுச் சொல்ல யாருக்கும் இங்கு அனுமதி இல்லை அல்லவா? தகுந்த ஆதாரத்துடன் தமிழ் நூல்களின் இணைப்புடன் போடவும். Dakkss (பேச்சு) 14:53, 14 பெப்ரவரி 2022 (UTC)
- விண்ணகம் என்ற கட்டுரை Heaven in Christianity என்ற ஆங்கிலக்கட்டுரைக்கானது. அத்துடன் அது கிறிஸ்த்தவ இறையியல் பதம். இதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தொகுக்க வேண்டும். நிற்க, விடயத்திற்கு புறம்பாகவும், காழ்ப்புணர்வுடனும் கருத்திருவது அழகல்ல. --AntanO (பேச்சு) 15:32, 14 பெப்ரவரி 2022 (UTC)
Please refrain from using talk pages for general discussion of the topic or other unrelated topics. They are for discussion related to improving the article; not for use as a forum or chat room. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. See here for more information. Thank you. AntanO (பேச்சு) 15:33, 14 பெப்ரவரி 2022 (UTC)