உறுமி மேளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 11:
 
== வடிவமைப்பு ==
உறுமி மேளைமேளம் இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்தக் கருவியின் ஒரு மகப்பகுதியை நீளமான வளைந்த குச்சியைக் கொண்டும், மறுபக்கத்தில் நேரான குச்சியைக் கொண்டும் ஒலி எழுப்பப்படுகிறது.
 
== வாசித்தல் ==
இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/உறுமி_மேளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது