வலம்புரி ஜான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 16:
'''வலம்புரி ஜான்''' (Valampuri John, 1946- மே 8, 2005) ஒரு தமிழ் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] முன்னாள் [[நாடாளுமன்ற உறுப்பினர்|மாநிலங்களவை உறுப்பினர்]] ஆவார்.
 
==பிறப்பும் வளர்ப்பும்==
இவர் [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள உவாரி கிராமத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] வழக்கறிஞராகவும், செயற்பாட்டாளராகவும், பணியாற்றினார். பின்னர், இவர் [[அதிமுக|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]] சேர்ந்தார். பின்பு 1996 இல் [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கே. மூப்பனாரால்]] நிறுவப்பட்ட [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரஸ்]] உடன் தன்னை இணைத்துக் கொண்டார். இலக்கியம், அரசியல் மற்றும் சித்த மருத்துவம் உட்பட பல துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.  மறைந்த முதலமைச்சர் [[ம. கோ. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரனால்]] தொடங்கப்பட்ட தமிழ் இதழான "தாய்" என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார்
இவர் [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள உவாரி கிராமத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட முதுவர் பட்டம் பெற்றார்.
 
==அரசியல்==
இவர் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] வழக்கறிஞராகவும், செயற்பாட்டாளராகவும், பணியாற்றினார். பின்னர், [[ஜனதா]] கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகி [[அதிமுக|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]] சேர்ந்தார். பின்பு [[இந்திய தேசிய காங்கிரசு|இ.தே.காங்கிரசில்]] இணைந்தார். 1996இல் [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கே. மூப்பனாரால்]] நிறுவப்பட்ட [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரஸ்]] உடன் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறிதுகாலம் இருந்தார். இறுதிக்காலத்தில் அரசியலிருந்து விலகி இருந்தார்.
 
==பதவி==
இவர் 1974 மற்றும் 1984 இல் [[ராஜ்ய சபா|மாநிலங்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் சட்டமன்ற மேலவையின் உறுப்பினரானார்.<ref name="164mebers">[https://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/j.pdf மாநிலங்களவை உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-06-2018</ref>
 
== இதழாசிரியர்==
மறைந்த முதலமைச்சர் [[ம. கோ. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரனால்]] தொடங்கப்பட்ட தமிழ் இதழான "தாய்", "பாப்பாமலர்" ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
"ராஜரிஷி" என்னும் இதழை நிறுவி அதன் ஆசிரியராக சிறிதுகாலம் இருந்தார்.
 
== நூல்கள்==
 
இலக்கியம், அரசியல் மற்றும் சித்த மருத்துவம் உட்பட பல துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.  
 
# ஒரு ஊரின் கதை, 1975 பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 <ref name = "VETHI"> தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 38 </ref>
# காதல் கடிதங்கள், 1975, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-5, <ref name = "VETHI"> தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 38 </ref>
# நான் விமர்சிக்கிறேன், 1975 பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 <ref name = "VETHI"> தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 38 </ref>
# நீர்க்காகங்கள், 1975 பானு பதிப்பகம், 47 போர்ச்சுகீசியர் தெரு, சென்னை-1 <ref name = "VETHI"> தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 38 </ref>
# Farhanali words
# Reconstruction of Islamic thought
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வலம்புரி_ஜான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது