தமிழ்நாடு சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 51:
| footnotes =
}}
'''தமிழ்நாடு சட்டப் பேரவை''' (''Tamil Nadu Legislative Assembly'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]], 28 மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான [[சென்னை]]யில் உள்ள [[புனித ஜார்ஜ் கோட்டை]]யில் அமைந்துள்ளது.
 
இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது [[18ம் நூற்றாண்டு|18ம்18 ஆம் நூற்றாண்டில்]] தமிழ்நாடு [[சென்னை]] மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.<ref name="assembly">{{Cite web |url=http://www.assembly.tn.gov.in/history/history.htm |title=தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை இணையம் |access-date=2009-03-14 |archive-date=2010-04-13 |archive-url=https://web.archive.org/web/20100413233934/http://www.assembly.tn.gov.in/history/history.htm |dead-url=dead }}</ref>. தொடக்கத்தில் இது கீழவை மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|மேலவை]] என்று ஈரவைகளாக செயல்பட்டது. [[1986]]இல் அப்போதைய முதலமைச்சர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.இராமசந்திரனால்]] சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.
 
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 சட்டப் பேரவைத் தேர்தலில்]], [[திமுக]] கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக [[மு. க. ஸ்டாலின்]] பொறுப்பேற்றுள்ளார். தற்போது உள்ளது 16வது சட்டப் பேரவை ஆகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டப்_பேரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது