அடையாறு, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 64:
| footnotes =
}}
'''அடையாறு''' (''Adyar'') அல்லது '''அடையார்''', [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது தென்சென்னை பகுதியில் (முன்பு மதராசு) அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். இது [[அடையாறு நதி|அடையாற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் [[தரமணி]], தெற்கே [[திருவான்மியூர்]], கிழக்கு பகுதியில் [[பெசண்ட் நகர்|பெசண்ட் நகரும்]], வடமேற்கில் [[கோட்டூர்புரம்]] மற்றும் வடக்கில் ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. அடையாரின் காந்தி நகர் பகுதியானது, [[சென்னை]]யில் உள்ள மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
 
== வரலாறு ==
அடையாறு நகரமானது, இந்த நகரின் வழியாக பாயும் [[அடையாறு நதி]]யிலிருந்து அதன் பெயரைப் பெறுகிறது. 1883 ஆம் ஆண்டில் திருமதி [[எலனா பிளவாத்ஸ்கி]]யால், [[பிரம்மஞான சபை, அடையாறு|பிரம்மஞான சபை]] தலைமையகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடையாறு வேகமாக வளரத் தொடங்கியது. [[பிரம்மஞான சபை, அடையாறு|பிரம்மஞான சபை]] தலைமையக தோட்டத்தில், பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, [[கலாசேத்திரா]] என்னும் கல்லூரியை [[ருக்மிணி தேவி அருண்டேல்]] 1936 இல் அடையாரில் நிறுவினார். 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பி‌ல், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]] ஒரு கிராமமாக அடையாறு பதிவு செய்யப்பட்டது. 1948இல் [[பெருநகர சென்னை மாநகராட்சி|சென்னை மாநகராட்சி]] எல்லைக்குள் அடையாறு சேர்க்கப்பட்டது.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/அடையாறு,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது