மு. சி. பூரணலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கைக் குறிப்பு: தமிழ் உரைநடையைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருநெல்வேலி]] மாவட்டத்திலுள்ள "முந்நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866 -இல் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/42742-10.html |title=மு.சி.பூர்ணலிங்கம் 10 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-05-25}}</ref> இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த [[சைவம்|சைவர்]]கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் [[சென்னை கிறிஸ்தவக் கல்லூரி]]யில் மேற்படிப்பை முடித்தார்.
 
==ஆங்கிலப் பேராசிரியராக பணி==
"https://ta.wikipedia.org/wiki/மு._சி._பூரணலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது