மாப்பிளா பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி திருத்தம்
வரிசை 1:
 
'''மாப்பிளா பாடல்கள்''' (Mappila songs) என்பது (அல்லது மாப்பிளா பாட்டு) என்பது ஒரு[[முஸ்லிம்|முஸ்லீம்]] [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புற]] பாடல் வகையாகும் இது ஒரு மெல்லிசைக் கட்டமைப்பிற்குள் (இசால்), [[அரபு மொழி|அரபு]] மொழியுடன் கூடிய மலையாளத்தின் பேச்சுவழக்கு மொழியில், இந்தியாவின் [[கேரளம்|கேரளாவில்]] உள்ள [[மலபார் பிரதேசம்|மலபார்]] பிராந்தியத்தின் [[மாப்பிளமார்|மாப்பிளமார்களிடையே]] பாடப்பட்டு வருகிறது. <ref name="hindu_may09">{{Cite news|url=http://www.hindu.com/2006/05/07/stories/2006050719690300.htm|title=Preserve identity of Mappila songs|date=2006-05-07|publisher=[[Theதி Hinduஇந்து]]|accessdate=2009-08-15|location=Chennai, India|archivedate=2012-11-07|archiveurl=https://web.archive.org/web/20121107014307/http://www.hindu.com/2006/05/07/stories/2006050719690300.htm|deadurl=dead}}</ref> மாப்பிளா பாடல்கள் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் கேரளாவின் கலாச்சார நடைமுறைகளுடன் நெருக்கமாகவும் இணைந்திருக்கின்றன.
 
பாடல்களில் பெரும்பாலும் அரபு மற்றும் மலையாளத்தைத் தவிர [[பாரசீக மொழி|பாரசீக]], [[இந்துசுத்தானி மொழி|இந்துஸ்தானி]] மற்றும் [[தமிழ்]] மொழிகளில் இருந்து சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இலக்கண தொடரியல் எப்போதும் [[மலையாளம்|மலையாளத்தை]] அடிப்படையாகக் கொண்டுள்ளது. <ref name="miller">Pg 288-289, Mappila Muslims of Kerala: a study in Islamic trends, Roland E. Miller,Orient Longman, 1992</ref> <ref>{{Cite web|url=https://books.google.com/books?id=LYVkAAAAMAAJ&q=Arabi-Malayalam|title=History of Malayalam Language|website=google.com}}</ref> இவர்கள் மதம், காதல், நையாண்டி மற்றும் வீரம் போன்ற கருப்பொருள்களைக் கையாளுகிறார்கள். மேலும் பெரும்பாலும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு போன்றச் சந்தர்ப்பங்களில் பாடப்படுகிறது. மாப்பிளா பாட்டு இன்று மலையாள இலக்கியத்தின் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. மேலும் சிலர் மலையாள இலக்கியத்தின் மிகவும் பிரபலமான கிளையாக கருதுகிறார்கள். இது [[கேரளம்|கேரளாவில்]] உள்ள அனைத்து [[மலையாளிகள்|மலையாள]] சமூகங்களும் [[கருநாடகம்|கர்நாடகாவின்]] பேரி பேசும் சமூகங்களும் அனுபவிக்கிறது. <ref name="Padhavum7">Pg 7-14, Mappilappattu - Padhavum Padhanavum ( Mappila songs - Study and Lessons) - Balakrishnan Vallikkunnu and Dr. Umar Tharamel, D.C. Books, 2006</ref> <ref name="menon">Pg 145, Social and cultural history of Kerala, A. Sreedhara Menon,Sterling, 1979</ref> <ref name="folk">Pg 38-39, Kerala folk literature,Kerala Folklore Academy, 1980</ref> <ref>{{Cite web|url=http://www.facebook.com/Mappilapattukal|title=Mappila Pattukal|website=facebook.com}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிளா_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது