முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 32:
 
==சேரமான் பெருமாள்==
[[சேரமான் பெருமாள்]] பாஸ்கர ரவி வர்மா என்ற [[சேர நாடு|சேர நாட்டு]] மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் [[முகம்மது நபி]]யைப் பற்றியும், [[இஸ்லாம்]] மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.என்பதாக [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[கேரளா|கேரள]] முசுலிம்கள் மத்தியில் தொன்மவியல் கருத்து உள்ளது.<ref name="sochistory">{{Citation|last = S.N. | first = Sadasivan | title = A Social History of India | publisher = APH Publishing |date=Jan 2000 | chapter = Caste Invades Kerala | url = https://books.google.com/books?id=Be3PCvzf-BYC&pg=PA306&dq=cheraman+perumal&hl=en&sa=X&ei=DnfFUd3tOcSHrQfWxoGgBQ&redir_esc=y#v=onepage&q=cheraman%20perumal&f=false | page = 303,304,305 | isbn = 817648170X}}</ref><ref>[{{Cite web |url=http://www.islamicvoice.com/june.2004/miscellany.htm |title=Cheraman Juma Masjid A Secular Heritage ] |access-date=2017-01-31 |archive-date=2017-07-26 |archive-url=https://web.archive.org/web/20170726021445/http://www.islamicvoice.com/june.2004/miscellany.htm |dead-url=dead }}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}