ஆர்வர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழைச் செம்மை செய்வோம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
|name = ஹார்வர்டு பல்கலைக்கழகம்<br />Harvard University
|image_name = BOS 07 2011 Harvard two oldest buildings 2868.jpg
|image_caption = மிகப்பழைய கட்டிடங்கள்கட்டடங்கள்
|established = [[செப்டம்பர் 8]], [[1636]]([[ஜூலியன் நாட்காட்டி|பழைய]]), [[செப்டம்பர் 18]], [[1636]] ([[கிரிகோரியன் ஆண்டு|புதிய]])
|type = தனியார்
வரிசை 21:
}}
[[படிமம்:Memorial Hall at Harvard University.JPG|thumb|right|233px]]
'''ஹார்வர்டு பல்கலைக்கழகம்''' (''Harvard University'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மசாசுசெட்ஸ்]] மாநிலத்தில் அமைந்துள்ளது, [[ஐவி லீக்]] குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். [[ஜான் ஹார்வர்டு]] என்னும் மதகுரு ஒருவரால் [[1639]] -ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. [[1869]] முதல் [[1909]] -ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லுரியாககல்லூரியாக உருவாக்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான்நூலகம்தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, மற்றும் பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.
 
[[2019]] கணக்கின் படிகணக்கின்படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (40.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. <ref name="Endowment"/> இப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை தமிழ்மொழி வகுப்புக்களைவகுப்புகளை வழங்குகிறது. <ref>{{cite web |title= Department of South Asian Studies |url=https://sas.fas.harvard.edu/tamil |website=sas.fas.harvard.edu |accessdate=30 ஜூன், 2020}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்வர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது