நீலகிரி மந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 18:
| range_map_caption = நீலகிரி மந்தி பரம்பல்
}}
'''நீலகிரி மந்தி''' (Nilgiri langur) என்பவைஎன்பது [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] பகுதியில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் [[குரங்கு]] இனம் ஆகும். இவை [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[குடகு]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[பழனி மலைகள்]], [[கேரளம்|கேரலத்தின்]] [[ஏலக்காய் மலை]] ஆகிய மலைகளில் வாழுகின்றன. இதன் உடல் பளபளபளப்பான கருமையாகவும், மஞ்சளும் பழுப்பும் கலந்த தலையும் கொண்டவை. இதன் அளவு சாதாரணக் குரங்கின் அளவே இருக்கும். நீண்டவால் கொண்டவை. இக்குரங்குகள் ஒன்பது அல்லது பத்து எனஉறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக வாழும்.<ref name="iucn" /> இதன் முதன்மை உணவு பழங்கள், இலைகள், தண்டுகள் ஆகும். சிலசமயம் விளை நிலங்களைவிளைநிலங்களை வேட்டையாடும். இவற்றின் எண்ணிக்கை, மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும்,"பாலுணர்வைத் தூண்டும் மருந்து" என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப்படுவதால் குறைவடைந்ததன் பொருட்டு இது அழியவாய்ப்புள்ள இனம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.
 
==வகைப்பாட்டியல்==
வரிசை 28:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:குரங்குகள்]]
[[பகுப்பு:இந்திய பாலூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_மந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது