2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up using AWB
வரிசை 41:
அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கை 2002 முதல் 2010 வரை விசாரித்தனர். 30 செப்டம்பர் 2010-இல் முன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, வழக்கு தொடுத்த அமைப்புகளுக்கு மூன்றில் ஒரு பங்கு வீதம் பிரித்து வழங்கினர்.
 
சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை [[குழந்தை இராமர் கோயில்|குழந்தை இராமர் கோயிலுக்கும்]], ஒரு பகுதியை [[நிர்மோகி அகாரா]]விற்கும், மற்றொரு பகுதியை சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்கித் தீர்ப்பளித்தனர்.<ref>{{cite news |title=India holy site 'split between Hindus and Muslims' |url=https://www.bbc.co.uk/news/world-south-asia-11441890 |date=30 September 2010 |work=BBC News |archiveurl=https://web.archive.org/web/20101001042438/http://www.bbc.co.uk/news/world-south-asia-11441890 |archivedate=1 October 2010 |url-status=live}}</ref><ref>{{cite web |author=S. U. Khan |author2=S. Agarwal |author3=D. V. Sharma |title=Decision of the hon'ble special full bench hearing Ayodhya matters |url=http://elegalix.allahabadhighcourt.in/elegalix/DisplayAyodhyaBenchLandingPage.do |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20140827003623/http://elegalix.allahabadhighcourt.in/elegalix/DisplayAyodhyaBenchLandingPage.do |archivedate=27 August 2014 }}</ref> அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேற்படி மூன்று குழுக்குளும் உச்ச நீதிமனறத்தில் மேல் முறையீடு செய்தனர்.<ref>{{cite news |title=Court orders 3-way division of disputed Ayodhya land |url=http://www.thehindu.com/news/national/article804632.ece?homepage=true |newspaper=The Hindu |date=30 September 2010 |location=Chennai, India |archiveurl=https://web.archive.org/web/20101003104001/http://www.thehindu.com/news/national/article804632.ece?homepage=true |archivedate=3 October 2010 |url-status=live}}</ref><ref>{{cite web |url=http://scobserver.clpr.org.in/cases/babri-masjid-ram-janmabhoomi-case/ |title=Ayodhya Dispute Case Background |website=Supreme Court Observer |archive-url=https://web.archive.org/web/20180106063612/http://scobserver.clpr.org.in/cases/babri-masjid-ram-janmabhoomi-case/ |archive-date=6 January 2018 |url-status=dead}}</ref>
 
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலச் சிக்கலுக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு [[இந்திய உச்ச நீதிமன்றம்]] இடைக்கால தடை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று தொடர்ந்து நாற்பது நாட்கள் விசாரனை செய்து, 6 ஆகஸ்டு 2019 அன்று இறுதி விசாரணையை முடித்துக் கொண்டு, தீர்ப்பை ஒத்து வைத்தது.<ref>{{cite news|url=https://www.indiatoday.in/india/story/ayodhya-dispute-supreme-court-hearing-ram-janmabhoomi-babri-masjid-1577628-2019-08-06|title=Ayodhya dispute: Supreme Court to commence day-to-day hearing today|date=6 August 2019|website=India Today|access-date=25 August 2019|agency=Press Trust of India|archive-url=https://web.archive.org/web/20190825045218/https://www.indiatoday.in/india/story/ayodhya-dispute-supreme-court-hearing-ram-janmabhoomi-babri-masjid-1577628-2019-08-06|archive-date=25 August 2019|url-status=live}}</ref> to 16 October 2019.<ref>{{cite web|url=https://www.thehindubusinessline.com/news/supreme-court-hearing-ends-in-ayodhya-dispute-orders-reserved/article29710840.ece|title=Supreme Court hearing ends in Ayodhya dispute; orders reserved|last=|first=|date=2019-10-16|website=The Hindu Business Line|publisher=Press Trust of India|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191023101322/https://www.thehindubusinessline.com/news/supreme-court-hearing-ends-in-ayodhya-dispute-orders-reserved/article29710840.ece|archive-date=23 October 2019|access-date=2019-10-18}}</ref> 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் [[அயோத்தி பிரச்சினை]]க்கு இறுதித் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் படி, சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில், [[இந்திய அரசு]] ஒரு அறக்கட்டளை நிறுவி, அதன் மூலம் அயோத்தியில் [[குழந்தை இராமர் கோயில்]] கட்ட வேண்டும் என்றும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு அரசு ஒதுக்கித் தர வேண்டும் என தீர்ப்பு கூறியது.<ref name=":12">{{cite web|url=https://timesofindia.indiatimes.com/india/ayodhya-babri-masjid-ram-mandir-case-verdict-highlights-supreme-court-declared-verdict-on-ram-janmabhoomi-case/articleshow/71978918.cms|title=Ram Mandir verdict: Supreme Court verdict on Ram Janmabhoomi-Babri Masjid case|date=2019-11-09|website=The Times of India|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191109143026/https://timesofindia.indiatimes.com/india/ayodhya-babri-masjid-ram-mandir-case-verdict-highlights-supreme-court-declared-verdict-on-ram-janmabhoomi-case/articleshow/71978918.cms|archive-date=9 November 2019|access-date=2019-11-09}}</ref>
வரிசை 48:
அயோத்தி வழக்கில் 9 நவம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னரே, கலவரங்கள் நிகழாமல் இருக்க [[அயோத்தி]] முழுவதும் காவல் துறை தடையுத்தரவு அமல் படுத்தியது. துணை இராணுவப் படையினர் அயோத்தி முழுவதும் கண்காணித்தனர்.<ref>{{cite web|url=https://www.aninews.in/news/national/general-news/ayodhya-turned-into-a-fortress-ahead-of-supreme-court-verdict20191109103259/|title=Ayodhya turned into a fortress ahead of Supreme Court Verdict|last=|first=|date=2019-11-09|website=[[Asian News International]]|language=en|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191109141020/https://www.aninews.in/news/national/general-news/ayodhya-turned-into-a-fortress-ahead-of-supreme-court-verdict20191109103259/|archive-date=9 November 2019|access-date=2019-11-09}}</ref>
 
உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.<ref>https://timesofindia.indiatimes.com/city/lucknow/ahead-of-ayodhya-verdict-internet-shuts-down-in-uttar-pradesh-cities/articleshow/71979981.cms</ref><ref>{{Cite web |url=https://www.ndtv.com/jaipur-news/suspension-of-internet-extended-in-jaipur-commissionerate-till-monday-in-view-of-ayodhya-verdict-2130237 |title=Archived copy |access-date=15 November 2019 |archive-url=https://web.archive.org/web/20191115005110/https://www.ndtv.com/jaipur-news/suspension-of-internet-extended-in-jaipur-commissionerate-till-monday-in-view-of-ayodhya-verdict-2130237 |archive-date=15 November 2019 |url-status=live }}</ref> மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் கலவரம் ஏற்படும் என கணிக்கப்பட்ட 31 மாவட்டங்களையும், 673 தனிநபர்களையும் காவல் துறையினர் நெருக்கமாகக் கண்காணித்தனர்.<ref name=news18>{{cite web|url=https://www.news18.com/news/tech/ayodhya-verdict-internet-services-shutdown-in-agra-aligarh-29-districts-monitored-2379701.html|title=Ayodhya Verdict: Internet Services Shutdown in Agra, Aligarh; 29 Districts Monitored|website=News18|access-date=2019-11-09|archive-url=https://web.archive.org/web/20191109142050/https://www.news18.com/news/tech/ayodhya-verdict-internet-services-shutdown-in-agra-aligarh-29-districts-monitored-2379701.html|archive-date=9 November 2019|url-status=live}}</ref> உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dnaindia.com/india/report-ayodhya-verdict-section-144-imposed-across-up-all-educational-institutions-ordered-shut-till-nov-11-2800723|title=Ayodhya verdict: Section 144 imposed across UP, all educational institutions ordered shut till Nov 11|date=2019-11-08|website=DNA India|language=en|access-date=2019-11-18}}</ref>
 
மேலும் முக்கிய நகரங்களான [[பெங்களூர்]],<ref>{{cite web |url=https://www.thehindu.com/news/national/karnataka/prohibitory-orders-in-bengaluru-holiday-for-schools-colleges-across-karnataka-on-saturday/article29926594.ece |title=Prohibitory orders in Bengaluru; holiday for schools, colleges across Karnataka on Saturday |publisher=The Hindu |date= |accessdate=2019-11-10 |archive-url=https://web.archive.org/web/20191109120522/https://www.thehindu.com/news/national/karnataka/prohibitory-orders-in-bengaluru-holiday-for-schools-colleges-across-karnataka-on-saturday/article29926594.ece |archive-date=9 November 2019 |url-status=live }}</ref> [[போபால்]]<ref>{{cite web |author=Kritika Bansal |url=https://www.indiatoday.in/india/story/section-144-imposed-in-bhopal-ahead-of-ayodhya-verdict-1615320-2019-11-03 |title=Section 144 imposed in Bhopal ahead of Ayodhya verdict – India News |publisher=Indiatoday.in |date=2019-11-03 |accessdate=2019-11-10 |archive-url=https://web.archive.org/web/20191105144246/https://www.indiatoday.in/india/story/section-144-imposed-in-bhopal-ahead-of-ayodhya-verdict-1615320-2019-11-03 |archive-date=5 November 2019 |url-status=live }}</ref> [[செய்ப்பூர்]],<ref name=news18/> [[லக்னௌ]], மற்றும் [[மும்பை]]யிலும் காவல் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டது.
வரிசை 63:
* ஏற்கனவே உள்ள ஒரு கட்டிடத்தின் கீழிருந்த ஒரு பண்டைய மத கட்டமைப்புகளை, நட்பற்ற சக்திகளால் இடிக்கப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதை தனது 1,045 பக்க தீர்ப்பில் விளக்கியுள்ளது. குறிக்கவில்லை.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/ayodhya-verdict-ruins-dont-always-indicate-demolition-observes-sc/article29938243.ece |title=Archived copy |access-date=12 November 2019 |archive-url=https://web.archive.org/web/20191112003600/https://www.thehindu.com/news/national/ayodhya-verdict-ruins-dont-always-indicate-demolition-observes-sc/article29938243.ece |archive-date=12 November 2019 |url-status=live }}</ref>
* [[சீக்கியம்|சீக்கிய]] குருமார்களில் முதல் குருவான [[குருநானக்]], கிபி 1510 மற்றும் 1511 ஆண்டுகளில் [[அயோத்தி]] சென்று [[குழந்தை இராமர் கோயில்|குழந்தை இராமரை]] வழிபட்டதை நீதிமன்றம் சுட்டிக்க்காட்டியது.
மேலும் 1857-இல் [[நிகாங்]] சீக்கியப் பிரிவினர் அயோத்தி பாபர் மசூதியில் உள்ள குழந்தை இராமரை வழிபட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. <ref>{{citation |title=How Guru Nanak played a ‘role’ in Ayodhya verdict |url=https://m.timesofindia.com/india/how-guru-nanak-played-a-role-in-ayodhya-verdict/articleshow/71999559.cms |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=11 November 2019 |access-date=12 November 2019 |archive-url=https://web.archive.org/web/20191111082509/https://m.timesofindia.com/india/how-guru-nanak-played-a-role-in-ayodhya-verdict/articleshow/71999559.cms |archive-date=11 November 2019 |url-status=live }}</ref>
*சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தங்கள் முழு ஆதிக்கத்தை நிலைநாட்ட சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகள் தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
 
சர்சைக்குரிய [[பாபர் மசூதி]] வளாகத்தில், [[ராம ஜென்ம பூமி|இராமர் பிறந்தார்]] என்ற மாறாத நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்துக்கள் [[குழந்தை இராமர் கோயில்|குழந்தை இராமர் சிலையை]] நிறுவி வழிபட்டது முக்கிய ஆதாராமாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. பாபர் மசூதி வளாகத்தின், வெளிமுற்றப் பகுதியில் இராமர் சிலையை வைத்து வழிப்பட்ட பகுதிக்கும், உள்முற்றத்தில் தொழுகை நடத்தும் பகுதிக்கும் இடையே 1856-1857 ஆண்டுகளில் முஸ்லீம்கள் இரும்புத் தடுப்புகள் அமைத்து பிரித்தன் மூலம், பாபர் மசூதியின் உள்முற்றம் வரை இந்துக்கள் புழங்கியதாக விளங்குகிறது.
*இவ்வழக்கில் ஒரு மனுதாராரான [[நிர்மோகி அகாரா]] அமைப்பிற்கு, சர்ச்சைக்குரிய நிலத்தில் பங்கு உரிமை ஏதும் கிடையாது.<ref name=":0">{{cite news|url=https://timesofindia.indiatimes.com/india/no-regret-over-sc-saying-nirmohi-akhara-not-shebait-of-deity-ram-lalla-outfit/articleshow/71981069.cms|title=No regret over SC saying Nirmohi Akhara not 'shebait' of deity Ram Lalla: Outfit|date=9 November 2019|work=The Times of India|access-date=9 November 2019|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191109143542/https://timesofindia.indiatimes.com/india/no-regret-over-sc-saying-nirmohi-akhara-not-shebait-of-deity-ram-lalla-outfit/articleshow/71981069.cms|archive-date=9 November 2019}}</ref> இருப்பினும், நிர்மோகி அகாரா அமைப்பினர் இராமர் கோயில் அறக்கட்டளையிடம் தனது முறையீட்டை எடுத்துரைக்கலாம்.
*சியா வக்பு வாரியத்தினர் பாபர் மசூதி வளாகத்தின் உரிமையை, சன்னி வக்பு வாரியத்திடமிருந்து தங்களிடம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்ப்பட்டது.
 
இத்தீர்ப்பின் மேல் முறையீடு குறித்த பதினெட்டு மனுக்கள் அனைத்தையும் 12 டிசம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.<ref>{{Cite web|url=https://www.ndtv.com/india-news/supreme-court-dismisses-all-petitions-seeking-review-of-its-ayodhya-verdict-2147777|title=Supreme Court Dismisses All Petitions Seeking Review Of Its Ayodhya Verdict|last=|first=|date=12 December 2019|website=NDTV|archive-url=|archive-date=|access-date=2019-12-12}}</ref>
வரிசை 76:
=== ஆதரவு===
சன்னி மத்திய வக்பு வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பை ஏற்பதாகவும், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை எனக்கூறிவிட்டனர்.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/india/humbly-accept-ayodhya-verdict-wont-file-any-review-petition-up-sunni-central-waqf-board/articleshow/71984497.cms|title=Humbly accept Ayodhya verdict, won't file any review petition: UP Sunni Central Waqf Board|last=|first=|date=9 November 2019|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=9 November 2019|archive-url=https://web.archive.org/web/20191109143739/https://timesofindia.indiatimes.com/india/humbly-accept-ayodhya-verdict-wont-file-any-review-petition-up-sunni-central-waqf-board/articleshow/71984497.cms|archive-date=9 November 2019|url-status=live}}</ref>
தில்லி ஜும்மா மசூதி இமாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது குறித்து வருங்காலங்களில் சர்ச்சைகள் நடைபெறக் கூடாது என்றார்.<ref>{{Cite news|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/supreme-court-verdict-on-ayodhya-jama-masjid-shahi-imam-says-matter-shouldnt-be-stretched-further/articleshow/71984503.cms|title=Supreme Court verdict on Ayodhya: Jama Masjid Shahi Imam says matter shouldn't be stretched further|date=2019-11-09|work=The Economic Times|access-date=2019-11-09}}</ref>
 
====அரசியல் கட்சிகளின் ஆதரவுகள் ====
வரிசை 83:
 
=== எதிர்ப்புகள் ===
[[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் ஊடகமாக நேசனல் ஹெரால்டு இதழ், தீர்ப்பை விமர்சனம் செய்து இரண்டு கட்டுரைகள் எழுதியது.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/nation/2019/nov/10/congress-faces-flak-for-national-herald-article-on-ayodhya-judgement-2059872.html|title=Congress faces flak for National Herald article on Ayodhya judgement|last=|first=|date=10 November 2019|website=The New Indian Express|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191112155605/https://www.newindianexpress.com/nation/2019/nov/10/congress-faces-flak-for-national-herald-article-on-ayodhya-judgement-2059872.html|archive-date=12 November 2019|access-date=2019-11-17}}</ref><ref>{{Cite web|url=https://www.news18.com/news/india/managed-by-cong-leaders-newspaper-compares-ayodhya-ruling-to-actions-of-pak-sc-draws-bjps-ire-2381195.html|title=Managed by Cong Leaders, Newspaper Compares Ayodhya Ruling to 'Actions of Pak SC'; Draws BJP's Ire|date=2019-11-10|website=[[Press Trust of India]]|via=[[News18]]|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191111132555/https://www.news18.com/news/india/managed-by-cong-leaders-newspaper-compares-ayodhya-ruling-to-actions-of-pak-sc-draws-bjps-ire-2381195.html|archive-date=11 November 2019|access-date=2019-11-17}}</ref><ref name="print"/> இவ்விமர்சனக் கட்டுரைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், ஹெரால்டு இதழின் நிர்வாகி மன்னிப்புக் கோரியதுடன், இதழிலிருந்து தீர்ப்பின் விமர்சனக் கட்டுரைகள் நீக்கப்பட்டது.<ref name="print">{{Cite news|url=https://theprint.in/india/national-herald-takes-down-controversial-ayodhya-opinion-after-congress-faces-backlash/319032/|title=National Herald takes down controversial Ayodhya opinion after Congress faces backlash|last=|first=|date=2019-11-10|work=The Print|access-date=2019-11-17}}</ref><ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/india/bjp-slams-congress-over-national-herald-article-on-ayodhya-verdict/articleshow/71995925.cms|title=BJP slams Congress over National Herald article on Ayodhya verdict|last=|first=|date=2019-11-10|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=2019-11-17|archive-url=https://web.archive.org/web/20191111083639/https://timesofindia.indiatimes.com/india/bjp-slams-congress-over-national-herald-article-on-ayodhya-verdict/articleshow/71995925.cms|archive-date=11 November 2019|url-status=live}}</ref>
 
[[அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்]] கட்சித் தலைவர் [[அசதுத்தீன் ஒவைசி]] தீர்ப்பு தனக்கு திருப்தி தரவில்லை என்றும், உண்மையை விட, நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.<ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/ayodhya-verdict-a-victory-of-faith-over-facts-owaisi/article29930772.ece|title=Supreme Court is supreme, not infallible: Owaisi|last=Mohammed|first=Syed|date=2019-11-09|work=The Hindu|access-date=2019-11-09|language=en-IN|issn=0971-751X|archive-url=https://web.archive.org/web/20191111181500/https://www.thehindu.com/news/national/ayodhya-verdict-a-victory-of-faith-over-facts-owaisi/article29930772.ece|archive-date=11 November 2019|url-status=live}}</ref>
வரிசை 90:
இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மூலம் பன்னாட்டு அரசுகளுக்கு தீர்ப்பு குறித்து விளக்கப்பட்டது.<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/india/mea-briefs-diplomats-of-various-countries-on-scs-ayodhya-verdict/articleshow/71985377.cms|title=MEA briefs diplomats of various countries on SC's Ayodhya verdict|last=|first=|date=9 November 2019|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|url-status=live|archive-url=|archive-date=|access-date=2019-11-09}}</ref>
 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சா முகமது குறைசி கர்த்தார்பூர் வழித்தடம் திறக்கப்படும் நாளில் தீர்ப்பு வெளியிட்டது குறித்து விமர்சனம் செய்தார்.<ref>{{cite web|url=https://www.freepressjournal.in/india/after-370-foreign-minister-of-islamic-republic-of-pakistan-whines-about-ayodhya-verdict|title=After 370, Foreign Minister of Islamic Republic of Pakistan whines about Ayodhya verdict|last=|first=|date=|website=[[The Free Press Journal]]|language=en|url-status=live|archive-url=https://web.archive.org/web/20191109144147/https://www.freepressjournal.in/india/after-370-foreign-minister-of-islamic-republic-of-pakistan-whines-about-ayodhya-verdict|archive-date=9 November 2019|access-date=2019-11-09}}</ref>
 
== இதனையும் காண்க==
வரிசை 111:
 
{{அயோத்தி மாவட்டம்}}
 
[[பகுப்பு:அயோத்தி சிக்கல்]]
[[பகுப்பு:இந்தியச் சட்டத்தில் முக்கிய வழக்குகள்]]
[[பகுப்பு:அயோத்தி மாவட்டம்]]