ஆர். சுந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''ஆர். சுந்தரராஜன்''' (''R. Sundarrajan'', இறப்பு:[[சூலை 7]], 2020) என்பவர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினறும் ஆவார். இவர் மதுரை மாவட்டம், [[மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)|மதுரை மத்திய தொகுதியின்தொகுதியிலிருந்து]] முன்னாள்2011ஆம் சட்டமன்றஆண்டு உறுப்பினர்தமிழ்நாடு ஆவார்.சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்|தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்]] கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தே.மு.தி.கவின் மாநில பொருளாளராகபொருளாளராகவும் இருந்தார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Govt. of Tamil Nadu|access-date=2018-01-25|archive-date=2012-03-20|archive-url=https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf|dead-url=dead}}</ref> இவர் முதலில் [[விஜயகாந்த்]] இரசிகர் சங்கமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் விஜயகாந்த் இரசிகர் மன்ற மாநிலத் தலைவராக ஆனார்.<ref>{{Cite web |url=http://www.dailythanthi.com/News/State/2020/07/07135842/Former-MLA-Sunderrajan-passed-away-due-to-ill-health.vpf |title=முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்! |date=2020-07-07 |website=Dailythanthi.com |access-date=2021-12-23}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சுந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது