முச்சொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 8:
பாசி, பூஞ்சை, தாவரங்கள் மற்றும் அவற்றின் புதைபடிமங்களுக்கு, சிற்றினங்களின் பெயரீட்டுத் தரநிலக்குக் கீழே வரையறுக்கப்படாத எண்ணிக்கையிலான உள்தரநிலைகள் அனுமதிக்கப்படுகின்றன. சிற்றினங்கள் தரவரிசைக்குக் கீழே உள்ள இரண்டாம் நிலைகள் [[தாவரப் பல்வகைமை]] மற்றும் [[வடிவம் (தாவரவியல்)|வடிவங்களைக்]] கொண்டுள்ளன. மேலும் துணை இனங்கள், துணைவகைகள், துணை வடிவங்களை உருவாக்க "துணை" முன்னொட்டைப் பயன்படுத்தி அதிக தரவரிசைகளை உருவாக்கலாம். மிக அரிதாக இன்னும் கூடுதலான வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த தரவரிசைகள் அனைத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, உதாரணமாக, சில ஆசிரியர்கள் தாவர இனங்களைத் துணையினங்களாகப் பிரிக்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் வகைகளாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.<ref>{{Cite journal|last=Hamilton, C.W.|last2=Reichard, S.H.|year=1992|title=Current practice in the use of subspecies, variety, and forma in the classification of wild plants|journal=Taxon|volume=41|issue=3|pages=485–498|doi=10.2307/1222819|jstor=1222819}}</ref>
 
இந்த வரிசைகள் [[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டின்]] கூறுகளாகும். எடுத்துக்காட்டாக ''கோரிலோப்சிசு சினென்சிசு'' வர் கேல்வென்சென்சு எப். ''வெயிட்சியானா'' என்பது அலங்கார தாவரமாகும்.<ref>{{Cite web|url=http://apps.rhs.org.uk/plantselector/plant?plantid=2535|title=Royal Horticultural Society Plant Selector|access-date=2021-11-28|archive-date=2019-12-14|archive-url=https://web.archive.org/web/20191214235321/http://apps.rhs.org.uk/plantselector/plant?plantid=2535|dead-url=dead}}</ref> மேலும் இந்த தாவரத்தின் பெயர் மூன்று பாகங்களைக் கொண்டுள்ள முச்சொல் பெயரீட்டு தரநிலையில் உள்ளது. சிற்றினப் பெயரின் இரண்டு பாகங்கள் ''கோரிலோப்சிசு சினென்சிசு'' என்பதாகும். இதனுடன் அடைமொழியாக வெய்ட்சின்னா சேரும்போது ''கோரிலோப்சிசு சினென்சிசு'' எப். ''வெயிட்சியானா'' என அறியப்படுகிறது.
 
== மேலும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/முச்சொற்_பெயரீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது