மோகன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடிகராக: *திருத்தம்*
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 17:
}}
 
'''மோகன்''' (''Mohan'', பிறப்பு: மே 10 1956, இயற்பெயர்: ''மோகன் ராவ்'') ஓர் புகழ்பெற்ற [[கோலிவுட்]] நடிகர். [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் [[உடுப்பி]] மாவட்டத்தைச் சேர்ந்தவர். [[கன்னடம்|கன்னட]], [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு|தெலுங்கு மொழித்]] திரைப்படங்களில் நடித்திருந்தாலும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்களினால்]] மிகவும் அறியப்பட்டார்.<ref>https://m.tamil.samayam.com/photogallery/kollywood/actors/actor-mohan-60th-birthday-celebration-gallery/photoshow/53827677.cms</ref> தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[கமலஹாசன்]] முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=http://www.freebase.com/view/en/kokila_mohan |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-08-03 |archive-date=2009-09-23 |archive-url=https://web.archive.org/web/20090923131545/http://www.freebase.com/view/en/kokila_mohan |dead-url=dead }}</ref><ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/21327.html Mohan's loss]</ref> தம்மை உருவாக்கிய [[பாலு மகேந்திரா]]வை குருவாகக் கருதுகிறார்.<ref name="Back to acting">{{cite news | url=http://www.hindu.com/fr/2007/12/28/stories/2007122850350400.htm | location=Chennai, India | work=The Hindu | title=Back to acting, again! | date=28 December 2007 | access-date=3 ஆகஸ்ட் 2012 | archivedate=15 ஏப்ரல் 2016 | archiveurl=https://web.archive.org/web/20160415074655/https://www.youtube.com/watch?v=747-C1rHALI&feature=relmfu | deadurl=dead }}</ref>
 
== நடிகராக ==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது