இரண்டாம் யோசப்பு இசுமித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சமயங்களைத் தோற்றுவித்தோர்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 33:
 
==இறப்பு==
சூன் 7, 1844இல் ஸ்மித்தின் செயல்களால் வெறுப்படைந்த இவரின் சமயத்தினர் சிலர் [[இல்லினாய்]] மாநிலத்தின் ''நாவூ'' என்னுமிடத்தில் ''நாவூ புறங்காட்டி'' என்ற செய்தித்தாளினை மொர்மனியத்தினை மறுசேரமைக்கும் கருத்துகளோடு வெளியிட்டனர்.<ref>{{Cite web |url=http://historytogo.utah.gov/salt_lake_tribune/in_another_time/061696.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-02-07 |archive-date=2017-11-12 |archive-url=https://web.archive.org/web/20171112120335/http://historytogo.utah.gov/salt_lake_tribune/in_another_time/061696.html |dead-url=dead }}</ref> இந்த செய்தித்தாளில் ஸ்மித் தங்களது மனைவியரைக் கவர்ந்ததாக சிலர் கூறுகின்றனர் போன்ற பல விசமச் செய்திகளை பரப்பினர். இதனால் வெகுண்ட ஸ்மித் செய்தித்தாள் வெளியிட்ட அச்சு இயந்திரத்தை அழித்து அந்நகரத்திலும் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தார். இதனால் உள்நாட்டுப் போர் விளைவிக்க முயன்றதாக ஸ்மித் கைது செய்யப்பட்டார். இல்லினாயன் கார்த்தேஜ் சிறையில் அடைபட்டிருக்கும் தருவாயில் சூன் 27, 1844 அன்று சிறையினுள் புகுந்த சில இவரின் பகைவர்கள் இவரையும் இவரது தமையனார் ஐரும்மையும் சுட்டுக்கொன்றனர்.
 
==சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_யோசப்பு_இசுமித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது