நம்மவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| image_size =
| caption =
| director = [[கே. எஸ். சேதுமாதவன்]]
| producer = ஆர். வெங்கடராம ரெட்டி
| writer = [[கமலஹாசன்]]
வரிசை 24:
}}
 
'''நம்மவர்,''' (''Nammavar'') என்பது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்]]. இப்படத்தை [[கே. எஸ். சேதுமாதவன்]] இயக்க [[கமலஹாசன்|கமலஹாசனும்]] கௌதமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் [[மகேஷ் மாதவன்]]. இப்படம் வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் நல்லதொரு படமென பலராலும் பாராட்டப்பட்டது.
 
==கதைச் சுருக்கம்==
செல்வம் (கமலஹாசன்) கல்லுரியின்கல்லூரியின் புதிய வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் துணை முதல்வர். அக்கல்லூரியின் செல்வாக்கு படைத்த ஒரு பெரிய மனிதனின் மகன் ரமேஷ் (கரண்). பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் சரியான முறையில் கிடைக்காத ரமேஷ் கல்லூரியில் பாதை மாறிச் செல்லும் ஒரு முரட்டு மாணவன். தன்னோடு போகாமல் தனது பணத்தாலும் செல்வாக்காலும் பிற மாணவர்களையும் கெடுக்கிறான், தனக்குப் படியாதவர்களைப் பாடாய்படுத்துகிறான். செல்வத்திற்கும் ரமேஷுக்கும் நடக்கும் மோதல்களும் இறுதியாக செல்வம் அவனை வழிப்படுத்தி, கல்லூரியை எப்படி சரிப்படுத்துகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
 
==நடித்தவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நம்மவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது