உம்மன் சாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 23:
| source = http://www.keralacm.gov.in/oommenchandy.htm Govt. of Kerala
}}
'''உம்மன் சாண்டி ''' (Oommen Chandy, {{lang-ml|ഉമ്മന്‍ ചാണ്ടി}}) (பிறப்பு 31 அக்டோபர் 1943 [[கேரளா]]வில் புதுப்பள்ளி) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை [[கேரளா]]வின் [[முதலமைச்சர்|முதலமைச்சராக]]ப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். [[2011]] ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ''ஐக்கிய சனநாயக முன்னணிக்கு'' அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்<ref>[http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=419938&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3,%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 தினமணி செய்தி]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உம்மன்_சாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது