மங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: de:Mangalore
No edit summary
வரிசை 1:
'''மங்களூர்''' [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தில்]] உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது ஒரு துறைமுக நகரமாகும். மேலும் இதுவே தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மேற்கில் [[அரபிக் கடல்|அரபிக் கடலும்]] கிழக்கில் [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையும்]] உள்ளன.
 
[[படிமம்:MangaloreTownTown Hall 014.jpg‎|thumb|250px|[[மங்களூர்]]]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/மங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது