தடுப்பு மருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோய்த் தடுப்பு மருந்துகள் |
No edit summary |
||
வரிசை 1:
'''தடுப்பு மருந்து (Vaccine)''' என்பது ஒரு [[நோய்]]க்கு எதிரான [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யை
▲இந்த தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட [[நுண்ணுயிர்|நுண்ணுயிரியையோ]] அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் [[நச்சுப்பொருள்|நச்சுப்போருளில்]] இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த [[மருந்து]] உடலினால் அந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். [[பாக்டீரியா]], [[வைரசு]] போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.
{| class="wikitable"
|-
வரி 14 ⟶ 15:
| நச்சு ஒப்பி (toxoid) தடுப்பூசி || செயலிழந்த பாக்டீரிய நச்சு உடலுள் செலுத்தப்படல்|| டெட்டனசு (T.T) தடுப்பூசி
|-
| நோய்எதிர் புரதத் தடுப்பு மருந்து || உடனடி பாதுகாப்புக்காக நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் செலுத்தல் || டெட்டனசு மற்றும்
வெறிநாய்க்கடி நோய் எதிர் புரதம் (immunoglobulin) |}
|