புரூணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
மேலும் அது சபாவைப் பிரிட்டிஷ் வடக்கு போர்னியோ நிறுவனத்திடம் (British North Borneo Chartered Company) ஒப்படைத்தது. தன்னுடைய நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்ததனால் காலப் போக்கில் வீழ்ச்சி அடைந்தது.
 
===சுல்தான் அசனல் போல்கியா===
 
1888-இல், புரூணை பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1959-இல் ஒரு புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டது. 1962-இல், முடியாட்சிக்கு எதிரான ஒரு சிறிய ஆயுதக் கிளர்ச்சி நடந்தது. ஆங்கிலேயர்களின் உதவியுடன் அந்தக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
 
1967-ஆம் ஆண்டு முதல் சுல்தான் அசனல் போல்கியாவால் (Hassanal Bolkiah) புரூணை வழிநடத்தப்பட்டு வருகிறது. 1984 ஜனவரி 1-ஆம் தேதி, பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புரூணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது