மின்வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:विद्युत्-रसायन
No edit summary
வரிசை 1:
'''மின்வேதியியல்''' ('''மின்னிரசாயனவியல்''', ''Electrochemistry'') என்பது [[வேதியியல்|வேதியியலின்]] ஒரு பகுதியாகும். இது [[வேதிவினை]]கள் எவ்வாறு [[மின்னாற்றல்|மின்னாற்றலால்]] நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக [[மின்பகுப்பு]], [[மின்கலம்]] ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை ''மின்வேதியியல்'' ஆய்கின்றது.
 
== ஆய்வு நிறுவனம்==
[[இந்தியா]] வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருக்கும் [[காரைக்குடி]] நகரில் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான [[மத்திய மின்வேதியியல் நிறுவனம்]] அமைக்கப்பட்டிருக்கிறது.
 
வரி 7 ⟶ 10:
:* மின்கலம் - Battery
:* வேதிவினை - Chemical Reaction
 
==வெளி இணைப்பு==
*[http://www.cecri.res.in/ மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் இணையதளம்]
 
{{Chemistry-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மின்வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது