இந்தியத் தேர்தல் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bn:ভারতের নির্বাচন আয়োগ
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இந்திய தேர்தல் ஆணையம்''' (''Election Commission of India'') ஒரு தன்னாட்சி பெற்ற, பகுதியளவு நீதித்துறை போன்ற, [[இந்திய அரசியலமைப்புச் சட்டம்|இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால்]] மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர்களுக்கான [[தேர்தல்|தேர்தல்களை]] நடுநிலையோடு நடத்தும்பொருட்டு நிறுவப்பெற்ற அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய [[குடியரசுத் தலைவர்]], [[துணைக் குடியரசுத் தலைவர்]], மாநில [[சட்டப்பேரவை]]கள், மற்றும் [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்]] தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் [[மக்கள் பெயராண்மைச் சட்டம்]], [[1950]] (Representation of People Act, 1950) ஆகும்.
 
== தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ==
 
'''முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்'''<ref>{{cite web |url=http://www.eci.gov.in/Audio_VideoClips/previous-ces.asp |title=முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் |publisher=இந்தியத் தேர்தல் ஆணையம்}}</ref> :
 
 
 
{| class="wikitable"
|-
! வரிசை எண்
! தேர்தல் ஆணையர் பெயர்
! பதவி ஆரம்பம்
! பதவி முடிவு
 
|-
| 1
| சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899)
| [[மார்ச் 21]], [[1950]]
|[[ டிசம்பர் 19]], [[1958]]
|-
| 2
| கே.வி.கே. சுந்தரம்
| [[டிசம்பர் 20]], [[1958]]
| [[செப்டம்பர் 30]], [[1967]]
|-
| 3
| எஸ்.பி. சென் வர்மா
| [[அக்டோபர் 1]], [[1967]]
| [[செப்டம்பர் 30]], [[1972]]
|-
| 4
| நாகேந்திர சிங்
| [[அக்டோபர் 1]], [[1972]]
| [[பெப்ரவரி 6]], [[1973]]
|-
| 5
| டி. சுவாமி நாதன்
| [[பெப்ரவரி 7]], [[1973]]
| [[ஜூன் 17]], [[1977]]
|-
| 6
| எஸ்.எல். சக்தார்
| [[ஜூன் 18]], [[1977]]
| [[ஜூன் 17]], [[1982]]
|-
| 7
| ஆர்.கே. திரிவேதி
| [[ஜூன் 18]], [[1982]]
| [[டிசம்பர் 31]], [[1985]]
|-
| 8
| ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி
| [[ஜனவரி 1]], [[1986]]
| [[நவம்பர் 25]], [[1990]]
|-
| 9
| வி.எஸ். ரமாதேவி
| [[நவம்பர் 26]], [[1990]]
| [[டிசம்பர் 11]], [[1990]]
|-
| 10
| டி.என். சேசன்
| [[டிசம்பர் 12]], [[1990]]
| [[டிசம்பர் 11]], [[1996]]
|-
| 11
| எம்.எஸ். கில்
| [[டிசம்பர் 12]], [[1996]]
| [[ஜூன் 13]], [[2001]]
|-
| 12
| ஜே.எம். லிங்டோ
| [[ஜூன் 14]], [[2001]]
| [[பெப்ரவரி 7]], [[2004]]
|-
| 13
| டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
| [[பெப்ரவரி 8]], [[2004]]
| [[மே 15]], [[2005]]
|-
| 14
| பி.பி. தாண்டன்
| [[மே 16]], [[2005]]
| [[ஜூன் 29]], [[2006]]
|-
| 15
| என். கோபாலசுவாமி
| [[ஜூன் 29]], [[2006]]
| தற்பொழுது பணியில்
 
|}
 
 
 
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.eci.gov.in/ அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தேர்தல்_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது