யோவான் (நற்செய்தியாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 15 பிறப்புகள்
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 26:
}}
 
'''நற்செய்தியாளரான புனித யோவான்''' (יוחנן [[எபிரேயம்]] ''Yoḥanan'', பொருள் "யாவே இரக்கமுள்ளவர்", [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: Εὐαγγελιστής Ἰωάννης) என்பவர் பாரம்பரியப்படி [[யோவான் நற்செய்தி]]யின் ஆசிரியராவார். இவரே ''யோவான் எழுதிய மூன்று திருமுகங்களின்'' ஆசிரியராகவும் நம்பப்படுகின்றார். ஒருசாரார் [[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாட்டினை]] எழுதியவரும் இவரே என்கின்றனர்.<ref>Eusebius of Caesarea, ''Ecclesiastical History'' Book vi. Chapter xxv.</ref> மேலும் யோவான் நற்செய்தியில் குறிக்கப்படும் ''இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர்'' இவரே என்கின்றது பாரம்பரியம்.<ref>[http://www.newadvent.org/cathen/01594b.htm Van den Biesen, Christian. "Apocalypse." The Catholic Encyclopedia. Vol. 1. New York: Robert Appleton Company, 1907. 6 Feb. 2013]</ref> இயேசுவின் உருமாற்றம் உட்பட ஒரு சில சிறப்பான நிகழ்வுகளில் பங்கேற்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் அதிக ஆண்டுகள் வாழ்ந்து, அப்போஸ்தலர்களிலேயேஅப்போசுதலர்களிலேயே இறுதியாக இறந்தார் எனச் சொல்லப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யோவான்_(நற்செய்தியாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது