ஆஸ்கர் மின்கோவஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 35:
சர்க்கரை நோயின் காரணி போதுமான மண்ணீரல் சுரப்பு இன்மையே என்று ஆஸ்கர் நிரூபித்தார். (சர்க்கரைநோயின் கட்டுப்பாட்டாளர்/மேலாளர் இன்சுலின் என்ற ஹார்மோன் என்ற உண்மையை பிரடரிக் பாண்டிங் (Dr.Frederick Banting) பின்னரே கண்டறிந்தார்). பிறகு ஆஸ்கரும், ஜோசப் வான் மேரிங்கும் இணைந்து மண்ணீரல் தான் சர்க்கரை கட்டுப்பாட்டை நடத்தும் தொழிற்சாலை என்று அறிந்தனர்.
==விருது==
ஆஸ்கர் மின்கோவஸ்கியின் சேவையைப் பாராட்டும் வகையில், இத்துறையில் அரிய ஆய்வு செய்யும் இளம் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் "மின்கோவஸ்கி விருது" என்ற விருதினை சர்க்கரை நோய்க்கான ஐரோப்பியக் கழகம் வழங்கி வருகிறது.<ref>{{Cite web |url=http://www.easd.org/customfiles/easd/prizes/mink.htm |title=Minkowski Prize |access-date=2012-03-21 |archive-date=2007-09-28 |archive-url=https://web.archive.org/web/20070928013617/http://www.easd.org/customfiles/easd/prizes/mink.htm |dead-url-status=dead }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்கர்_மின்கோவஸ்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது