உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 20:
 
== வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு ==
[[புவி|பூமியில்]] நாம் வாழ்வதற்கு [[கடல்]] பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, [[ஆக்சிசன்]] எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.<ref>{{cite web |author= |url=http://ibctamil.com/articles/index/939 |title=உலகப் பெருங்கடல்கள் நாள் (தமிழ்) |publisher=ibctamil.com |date=Wednesday, 8 June 2016 ,11:00:32 |accessdate=06 09 2016 |archive-date=25 செப்டம்பர் 2016 |archive-url=https://web.archive.org/web/20160925100317/http://ibctamil.com/articles/index/939 |dead-url-status=dead }}</ref>
 
== நோக்கம் ==
உலகின் [[கடல்]]களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், 'உலக பெருங்கடல்கள் நாள்' ஆண்டுதோறும் அவதானிக்கப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.<ref>{{cite web |author= |url=http://blog.ithinksolutionsonline.com/?p=1245 |title=World Ocean Day- “Healthy Oceans, Healthy Planet” |4=Purpose: (ஆங்கிலம்) |publisher=blog.ithinksolutionsonline.com |date=June 8, 2016 |accessdate=11 09 2016 |archive-date=ஏப்ரல் 2, 2017 |archive-url=https://web.archive.org/web/20170402220801/http://blog.ithinksolutionsonline.com/?p=1245 |dead-url-status=dead }}</ref>
 
== நெகிழியால் சீரழியும் ஆழி ==
வரிசை 38:
உலகப் பெருங்கடல்கள் நாள் 2019 இன் கருப்பொருள், '''"பாலினம் மற்றும் பெருங்கடல்கள்"'''
 
இந்த ஆண்டின் கருப்பொருளான '''"பாலினம் & பெருங்கடல்கள்"''' என்பது, உலகெங்கிலும் உள்ள பெருங்கடல் பற்றிய கதைசொல்லிகள் மற்றும் பேச்சாளர்கள் பாலின கல்வியறிவை உருவாக்குவதற்கான முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்வதோடு கடல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி, மீன்வளம், கடலில் உழைப்பு, கடலில் இடம்பெயர்வு மற்றும் மனித போக்குவரத்து போன்ற கடல் தொடர்பான நடவடிக்கைகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதற்காக உலகப் பெருங்கடல் நாளை கொண்டாடும் வகையில் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா]] ஒரு மாநாட்டை நடத்தியது.<ref>{{cite web |author= |url=https://www.unworldoceansday.org/event/2019-un-world-oceans-day-conference |title=2019 UN World Oceans Day Conference (ஆங்கிலம்) |publisher=United Nations |date=June 07 2019 |accessdate=06 11 2020 |archive-date=2020-10-30 |archive-url=https://web.archive.org/web/20201030043007/https://www.unworldoceansday.org/event/2019-un-world-oceans-day-conference |dead-url-status=dead }}</ref>
 
== உலகப் பெருங்கடல்கள் நாள் 2018 ==
வரிசை 55:
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2015==
உலகப் பெருங்கடல்கள் நாளை "'''ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்'''" (''"Healthy oceans, healthy planet"'') எனும் கருப்பொருள் கொண்டு, இரண்டாண்டுகள் கொண்டாடம் நோக்குடன், இவ்வுலகம் முதல் ஆண்டாக கொண்டாடியது. [[நீர்வாழ் விலங்கு|நீர்வாழ் பிராணிகள்]] தாவரங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இளைஞர் மன்றங்கள், [[பள்ளி]]கள், மற்றும் வணிகங்கள் போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 1000 நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், எண்ணற்ற தனிநபர்கள் எங்கள் [[கடல்]] ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் உலகப் பெருங்கடல்கள் நாளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web |author= |url=http://www.worldoceansday.org/annual-theme |title=ANNUAL THEME (ஆங்கிலம்) |publisher=www.worldoceansday.org |date=2015 – 2016 |accessdate=08 10 2016 |archive-date=2016-11-17 |archive-url=https://web.archive.org/web/20161117150212/http://www.worldoceansday.org/annual-theme |dead-url-status=dead }}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2014==
வரிசை 89:
* 2018: ''"எங்கள் பெருங்கடலை சுத்தம் செய்யுங்கள்!"''<ref>[https://www.un.org/Depts/los/wod/ WORLD OCEANS DAY 2018 |06 11 2020]</ref>
* 2019: ''"ஒன்றாக நாம் நமது பெருங்கடலைப் பாதுகாத்து மீட்டெடுக்க முடியும்"''<ref>[https://unworldoceansday.org/event/world-oceans-day-2019 WORLD OCEANS DAY 2019 |06 11 2020]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* 2020: ''"ஒரு நிலையான பெருங்கடல் புதுமைப்புனையும் உறுதியளிப்பு"''<ref>{{Cite web |url=https://unworldoceansday.org/event/world-oceans-day-2020-innovation-sustainable-ocean |title=WORLD OCEANS DAY 2020 {{!}}06 11 2020 |access-date=2020-11-06 |archive-date=2020-10-24 |archive-url=https://web.archive.org/web/20201024124102/https://unworldoceansday.org/event/world-oceans-day-2020-innovation-sustainable-ocean |dead-url-status=dead }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது