கரி ஆஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 18:
}}
 
'''கரி ஆஸ்''' (Kari_Aas) என்பவர் நோர்வீஜிய சாரணத் தலைவரும், ஆசிரியையும் ஆவார். இவர் [[நோர்வே சாரணர் சங்கம்|நோர்வே சாரணர் சங்க]] பிரதம சாரணராகக் கடமை புரிந்துள்ளார். இவர் 1927 முதல் 1935 வரை [[நோர்வே சாரணர் சங்கம்|நோர்வே சாரணர் சங்க]] பிரதம சாரணராகக் கடமை புரிந்தார். [[உலகப் பெண் சாரணர் சம்மேளனம்|உலகப் பெண் சாரணர் சம்மேளனத்தின்]] சின்னத்தை 1930 இல் இவரே வடிவமைத்தார்.<ref>{{cite web |url=http://www.vintagegirlscout.com/intWAGGGS.html |title=World Association of Girl Guide and Girl Scouts |website=Vintagegirlscout.com |date=2000-11-18 |accessdate=2016-11-19 |archive-date=2017-07-23 |archive-url=https://web.archive.org/web/20170723095941/http://www.vintagegirlscout.com/intWAGGGS.html |dead-url-status=dead }}</ref> ஒரு சில சாரணிய நூல்களை எழுதியதன் மூலம் [[வெள்ளி மீன் விருது]] இவருக்கு வழங்கப்பட்டது. <ref>{{cite web|url=http://leksikon.speidermuseet.no/wiki/Kari_Aas |title=Kari Aas - Speiderhistorisk leksikon |language={{no icon}} |website=Leksikon.speidermuseet.no |date= |accessdate=2016-11-19}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கரி_ஆஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது