நீர்மூழ்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
[[ ஊடொலிக் கும்பா]] என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை கண்டறிய பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலி எதிரொலிகளை கணித்து அப்பொருளின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இக்கருவி வான் போக்குவரத்திலும், நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்காணிப்பதிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
 
மறைந்திருக்கும் பகைவர் இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏனெனில், நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வித அறிகுறியுமின்றி அதிர்ச்சி தாக்குதல் தொடுக்க வல்லவை. இதை போன்றொரு தாக்குதல் 1982 ஆண்டு நடந்த [[பால்க்லெண்ட் போர்| பால்க்லெண்ட் போரில்]] (Falklands war) பிரித்தானிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பலான [[எஸ்எஸ்என் எச்எம்எஸ் கான்கோயரர்]]ரால் அர்ஜெண்டினாவின் கப்பல் படையின் மேல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் அர்ஜெண்டினாவின் கப்பல் படை பின்வாங்கியது. இலஙகையில் ஈழப்போரில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்ப்புலிகள் பிரிவினர் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது<ref>http://army.lk/19d81i05w2a8n/lgallery/11916125.gif?id=784</ref>.
 
== குடிசார் பயன்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மூழ்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது