கே. ஏ. ஜெயபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 1:
'''கே. ஏ. ஜெயபால்''' (''K. A. Jayapal'') ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழகத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி|access-date=2011-12-10|archive-date=2013-04-02|archive-url=https://web.archive.org/web/20130402043355/http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|deadurl-urlstatus=dead}}</ref> தமிழக அரசின் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு|access-date=2011-12-10|archive-date=2011-08-25|archive-url=https://web.archive.org/web/20110825063610/http://www.tn.gov.in/gov_ministers.html|deadurl-urlstatus=dead}}</ref> இவர் [[நாகப்பட்டிணம் மாவட்டம்|நாகை மாவட்ட]] [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க]] செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஏ._ஜெயபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது