நவதிருப்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நவதிருப்பதி கோவில்கள்: இடைவெளித் திருத்தம்
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 2:
 
== நவக்கிரங்கள் ==
[[நவக்கிரகம்|நவக்கிரகங்கள்]] பொதுவாக [[இந்து]] [[சைவ சமயம்|சைவ]] வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.<ref>http://www.dinamani.com/edition/print.aspx?artid=533824 தினமணி</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-04-13 |archive-date=2003-06-30 |archive-url=https://web.archive.org/web/20030630055238/http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm |dead-url-status=dead }}</ref>
 
[[சோழ நாடு|சோழநாட்டில்]] அமைந்துள்ள [[நவக்கிரகக்கோயில்கள்|நவக்கிரகங்களுக்கு]] ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்‌களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.
 
== நவதிருப்பதி கோவில்கள் ==
நவதிருப்பதி கோயில்களின் பட்டியல்:<ref name=M>{{cite book|title=15 Vaishnava Temples of Tamil Nadu|last=M.|first=Rajagopalan|pages=155–159|publisher=Govindaswamy Printers|location=Chennai, India|year=1993}}</ref><ref>{{cite news|title=Navatirupathi|url=http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm|work=The Hindu|date=25 October 2002|accessdate=25 October 2015|archivedate=30 ஜூன் 2003|archiveurl=https://web.archive.org/web/20030630055238/http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm|deadurlurl-status=dead}}</ref>
 
{| class="wikitable sortable"
"https://ta.wikipedia.org/wiki/நவதிருப்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது