நீங்கா நினைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 66:
அந்த ஓவியத்தில் "நீங்கா நினைவு" ஓவியத்தில் காணும் பொருள்கள் சிதைவதாகவும், அவற்றிற்குக் கீழே அடிமன நிலையில் சதுரப் படிகங்கள் வைக்கப்பட்டு அப்படிகங்களின் இடை வழியே நோக்கும்போது அடிமட்டத்தில் வேறு பொருள்கள் தோன்றுவதாகவும் சித்திரம் உள்ளது. இதிலும் அடிமன வெளிப்பாட்டுக் கொள்கை தெரிகிறது. அந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரக் காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது.
 
கல்படிம முறையிலும் கல்லோவிய முறையிலும் தாலீ "நீங்கா நினைவு" ஓவியத்தில் உள்ள சட்டைப்பைக் கடிகார நெகிழ்ச்சி உருவகத்திற்கு உருக்கொடுத்து, படைப்புகளை ஆக்கியுள்ளார். அவை "நீங்கா நினைவு கல்லோவியம்" (''Persistence of Memory''), "காலத்தின் மேன்மை" (''Nobility of Time''), "காலத்தின் முகத்தோற்றம்" (''Profile of Time''), "நடனமாடும் மூன்று கடிகாரங்கள்" (''Three Dancing Watches'') என்பவை ஆகும்.<ref>{{Cite web |url=http://www.dalisculptureeditions.com/Index.asp?Sez=Sculpture |title=Dalis Sculpture Editions |access-date=2012-11-11 |archive-date=2011-07-08 |archive-url=https://web.archive.org/web/20110708222040/http://www.dalisculptureeditions.com/Index.asp?Sez=Sculpture |dead-url-status=dead }}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நீங்கா_நினைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது