நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 104:
{{main|நீல நைல்}}
[[File:ET Bahir Dar asv2018-02 img17 Tis Issat.jpg|thumb|right|தனா ஏரியில் இருந்து உற்பத்தியாகும் நீல நைல்]]
நீல நைலின் பிறப்பிடம் [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது<ref name="Marshall et al., ">{{cite web | url=http://www.holivar2006.org/abstracts/pdf/T1-026.pdf | title=Late Pleistocene and Holocene environmental and climatic change from Lake Tana, source of the Blue Nile | accessdate=சூன் 17, 2013 | archive-date=2006-09-28 | archive-url=https://web.archive.org/web/20060928124412/http://www.holivar2006.org/abstracts/pdf/T1-026.pdf | dead-url-status=dead }}</ref>.
இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக [[ஆகத்து]] மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, [[ஏப்ரல்]] மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.
வரிசை 153:
[[பெப்ரவரி]] [[1999]]ல் இந்த அமைப்பு [[எகிப்து]], [[சூடான்]], [[எத்தியோப்பியா]], [[உகாண்டா]], [[கென்யா]], [[தான்சானியா]], [[புருண்டி]], [[ருவாண்டா]], [[காங்கோ]] ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. [[எரித்திரியா]] இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. [[உலக வங்கி]] மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின<ref name="The World Bank, 2010, pgs. 90-95 ">{{cite web | url=http://water.worldbank.org/water/publications/sustaining-water-all-changing-climate-world-bank-group-implementation-progress-report | title="Sustaining water for all in a changing climate: World Bank Group Implementation Progress Report" | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
[[மே]] [[2010]]இல், இந்த அமைப்பில் உள்ள [[எத்தியோப்பியா]], [[கென்யா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]] மற்றும் [[தான்சானியா]] ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், [[1929]]ல் ஏற்பட்ட [[இங்கிலாந்து]] – [[எகிப்து]] உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது<ref>{{cite web | url=http://en.afrik.com/article17639.html | title=Ethiopian led river Nile agreement signed without Egypt and Sudan | accessdate=சூன் 17, 2013}}</ref>. இந்தத் தீர்மானத்திற்கு [[எகிப்து]] மற்றும் [[சூடான்]] ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன<ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/africa/8682387.stm | title=BBC:East Africa seeks more Nile water from Egypt | accessdate=சூன் 17, 2013}}</ref>. எனினும், [[புருண்டி]] இந்த தீர்மானத்தை ஆதரித்துப் [[பெப்ரவரி]] [[2011]]ல் கையெழுத்திட்டது<ref name="Nile Basin - Burundi's signature in Feb 2011">{{cite web | url=[]http://www.nilebasin.org/newsite/index.php?option=com_content&view=article&id=70%3Aburundi-signs-the-nile-cooperative-framework-agreement-pdf&catid=40%3Alatest-news&Itemid=84&lang=en | title=nilebasin.org | accessdate=சூன் 17, 2013 | archive-date=2014-12-22 | archive-url=https://web.archive.org/web/20141222225339/http://www.nilebasin.org/newsite/index.php?option=com_content&view=article&id=70%3Aburundi-signs-the-nile-cooperative-framework-agreement-pdf&catid=40%3Alatest-news&Itemid=84&lang=en | dead-url-status=dead }}</ref>.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது