பட்டிண்டா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 63:
 
 
'''பட்டிண்டா மாவட்டம்''' (Bathinda district) [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. <ref>{{Cite web |url=http://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/Notification.aspx?Id=334 |title=இந்திய மாவட்டங்கள் - ரிசர்வ் வங்கி - தமிழில் |access-date=2014-01-19 |archive-date=2012-07-02 |archive-url=https://web.archive.org/web/20120702062155/http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/Notification.aspx?Id=334 |dead-url-status=dead }}</ref> இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3,344 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே [[பரித்கோட் மாவட்டம்|பரித்கோட் மாவட்டமும்]] [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டமும்]], மேற்கே [[முக்த்சர் சாகிப் மாவட்டம்|முக்த்சர் சாகிப் மாவட்டமும்]], கிழக்கே [[பர்னாலா மாவட்டம்|பர்னாலா மாவட்டமும்]] [[மான்சா மாவட்டம், பஞ்சாப்|மான்சா மாவட்டமும்]], தெற்கே [[அரியானா]]வும் உள்ளன.
 
==மக்கட்தொகை==
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 13,88,859 ஆகும்<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>. இது [[சுவாசிலாந்து]] நாட்டின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01 | quote = Swaziland
1,370,424 | archive-date = 2011-09-27 | archive-url = https://web.archive.org/web/20110927165947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | dead-url -status= dead }}</ref>. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 414 பேர்கள் ஆகும்<ref name=districtcensus/>. மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 17.37% ஆகும்<ref name=districtcensus/>. ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 865 பெண்கள் ஆகும்<ref name=districtcensus/>. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 69.6% ஆகும்<ref name=districtcensus/>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பட்டிண்டா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது