பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 10:
{{main|திருத்தந்தையின் பணி துறப்பு}}
 
கடந்த சுமார் 600 ஆண்டுகளாக, திருத்தந்தையர் தம் பணியைத் துறந்ததில்லை. பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தம் இறப்பு வரை பதவி வகிப்பதே வழக்கமாக இருந்தது. இப்பின்னணியில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் பணி துறக்கப்போவதாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபையிலும் உலக அளவிலும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.<ref name="resignCNN">{{cite web | url=http://edition.cnn.com/2013/02/11/world/europe/pope-benedict-resignation/?hpt=hp_t1| title=Pope Benedict to resign at the end of the month, Vatican says | publisher=CNN | date=11 February 2013 | accessdate=11 February 2013 | last=Messia| first=Hada}}</ref><ref>{{cite web|title = The Holy Father takes his leave|author = Father Raymond J. de Souza|url = http://fullcomment.nationalpost.com/2013/02/12/father-raymond-j-de-souza-on-the-pope-the-holy-father-takes-his-leave/|publisher = ''[[The National Post]]''|date = 12 February 2013|accessdate = 12 February 2013|archive-date = 7 மார்ச் 2013|archive-url = https://wayback.archive-it.org/all/20130307235626/http://fullcomment.nationalpost.com/2013/02/12/father-raymond-j-de-souza-on-the-pope-the-holy-father-takes-his-leave/|dead-url -status= dead}}</ref>
 
தமது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தாம் பணி துறக்கவிருப்பதாகத் திருத்தந்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்டபோது அவருக்கு வயது 85.<ref>{{cite web|title=The future is God's| url=http://www.osservatoreromano.va/portal/dt?JSPTabContainer.setSelected=JSPTabContainer%2FDetail&last=false=&path=/news/editoriali/2013/direttore/035q13-Il-futuro--di-Dio.html&title=It%20is%20God%27s%20future&locale=en|publisher=[[L'Osservatore Romano]]|accessdate=11 February 2013|date=12 February 2013}}</ref><ref>{{cite news|title=El Papa tomó la decisión de renunciar tras su visita a México y Cuba|url=http://blogs.cnnmexico.com/ultimas-noticias/2013/02/11/el-papa-tomo-la-decision-de-renunciar-tras-su-visita-a-mexico-y-cuba/|accessdate=11 February 2013|newspaper=[[CNN en Español|CNNMéxico]]|date=11 February 2013|agency=[[Turner Broadcasting System]]|language=Spanish|archivedate=14 பிப்ரவரி 2013|archiveurl=https://web.archive.org/web/20130214073541/http://blogs.cnnmexico.com/ultimas-noticias/2013/02/11/el-papa-tomo-la-decision-de-renunciar-tras-su-visita-a-mexico-y-cuba/|deadurlurl-status=dead}}</ref>
 
பணி துறப்பு பற்றிய அறிவிப்பைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட பெப்ருவரி 11ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையால் கடைப்பிடிக்கப்படுகின்ற [[உலக நோயாளர் நாள்]] என்னும் நிகழ்ச்சி ஆகும். தாமும் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காக அந்த நாளை அவர் தேர்ந்தெடுத்தார் என்று கருதப்படுகிறது. மேலும் சில மறைச்சாட்சிகளுக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான அறிவிப்பையும் அன்று திருத்தந்தை பெனடிக்ட் உரோமையில் கூடிய கர்தினால்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
 
தம் பணி துறப்பு அறிவிப்பைத் திருத்தந்தை பெனடிக்ட் இலத்தீன் மொழியில் வாசித்தார்.<ref>[http://www.vatican.va/holy_father/benedict_xvi/speeches/2013/february/documents/hf_ben-xvi_spe_20130211_declaratio_en.html பணி துறப்பு]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Resignation_of_Pope_Benedict_XVI/speech பணி துறப்பு அறிவிப்பு]{{Dead link|date=செப்டம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite web|title=Pope convokes consistory for canonization of three Blessed|url=http://www.news.va/en/news/pope-convokes-consistory-for-canonization-of-three|work=The Vatican Today|accessdate=12 February 2013|date=4 February 2013|archive-date=26 ஆகஸ்ட் 2013|archive-url=https://www.webcitation.org/6JAEyZSm6?url=http://www.news.va/en/news/pope-convokes-consistory-for-canonization-of-three|dead-url-status=dead}}</ref> தாம் அறிவிக்கவிருக்கின்ற முடிவு திருச்சபையின் வாழ்வைப் பொறுத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.<ref name=Guardian-2013-02-11/><ref name=NBC-2013-02-11>{{cite web|url=http://worldnews.nbcnews.com/_news/2013/02/11/16924342-pope-benedict-xvi-to-resign-on-feb-28-vatican-says?lite| first1=Claudio| last1=Lavanga| first2=Erin| last2=McClam|first3=Alastair| last3=Jamieson| title=Pope Benedict XVI, citing deteriorating strength, will step aside Feb. 28| publisher=NBC News}}</ref>
 
தாம் பணி விலகினாலும், இறைவேண்டலில் ஈடுபட்டு, திருச்சபையின் நலனுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.<ref name="VatRadio_resign">{{cite web | url=http://en.radiovaticana.va/articolo.asp?c=663815 | title=Pope Benedict XVI announces his resignation at end of month | publisher=Vatican Radio | date=11 February 2013 | accessdate=11 February 2013 | archive-date=11 பிப்ரவரி 2013 | archive-url=https://web.archive.org/web/20130211225835/http://en.radiovaticana.va/articolo.asp?c=663815 | dead-url-status=dead }}</ref>
 
==தொடர் நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பதினாறாம்_பெனடிக்ட்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது