ஊதாரி மைந்தன் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: vi:Dụ ngôn Đứa con hoang đàng
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pompeo_Batoni_003.jpg|thumbnail|250px|right|<center>தந்தையிடம் திரும்பிய மகன்</center>]]
'''ஊதாரி மைந்தன் உவமை''' அல்லது கெட்ட குமாரன் உவமை, இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய வசனங்களைக்போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நீதிமான்களாகநல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து(யூத கோயிலில் மதகுருகள்) தமக்குள், இவர்(இயேசு) பாவிகளைபாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு,காணாமல் போன காசு உவமைகளை தொடர்ந்து இவ்வுவமையை இயேசு கூறினார். இது [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] [http://www.tamilchristians.com/tamilbible/luke/luke11.html 15:11-32] இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
==உவமை==
===ஊதாரி===
ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனைதன் நோக்கிதகப்பனிடத்தில்: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய்தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்துப்போட்டான்அழித்தான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்புசெலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
 
===மனமாற்றம்===
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர்வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்குஇறைவனுக்கு விரோதமாகவும்எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்லதகுதி உள்ளவனல்லன், உம்முடைய கூலிக்காரரில்வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.
[[படிமம்:Boschverloren.png|thumbnail|250px|right|<center>கெட்ட குமாரன்</center>]]
 
அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். குமாரன்மகனானவன் தகப்பனை நோக்கிதகப்பனிடத்தில்: தகப்பனேதந்தையே , பரத்துக்குஇறைவனுக்கு விரோதமாகவும்,எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்,. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன்தகுதி அல்லஉள்ளவனல்லன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கிவேலையாள்களிடம்: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக்ஆடைகளை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும்காலணிகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, சந்தோசமாயிருப்போம்இன்பமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான்இறந்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோசப்படத்இன்பமாயிருக்க தொடங்கினார்கள்.
 
===மூத்த மகன்===
"https://ta.wikipedia.org/wiki/ஊதாரி_மைந்தன்_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது