ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 42:
ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார்.
 
1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் மஜியா இறந்தார். பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார். பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்புத் தாய்க்காக தந்தையின் பணிகளை கவனித்து வந்தார். வசாரியின் கூற்றுப்படி ராபியேல் அவரது தந்தைக்கு மிகவும் பேருதவியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.<ref>Vasari, at the start of the ''Life''. Jones & Penny:5</ref>. அவரது பதின்ம வயதிலேயே தன் சுயப்படத்தை வரைந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்<ref>Ashmolean Museum {{cite web |url=http://z.about.com/d/arthistory/1/0/W/O/raphael_colonna_01.jpg |title=Image |author= |work= |publisher=z.about.com |accessdate= |archive-date=2007-12-02 |archive-url=https://web.archive.org/web/20071202121830/http://z.about.com/d/arthistory/1/0/W/O/raphael_colonna_01.jpg |dead-url-status=dead }}</ref>. அப்போது ராபேலுக்கு , பவுலோயுசெல்லா எனும் முன்னால் நீதிமன்ற ஓவியரின் நட்பு கிடைத்தது.பின் 1502 இல் சியன்னாவிற்கு சென்றார். சியன்னா கத்ரீட்டலில் உள்ள நூலகத்தில் கார்ட்டூன் மற்றும் ஓவியங்களை வரைந்தார். இதுவே ராபேலின் ஓவிய வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.
 
== இத்தாலியில் ராபேல் ==
வரிசை 52:
<gallery widths="200px" heights="200px" perrow="4">
File:PalaAnsidei.jpg|ஓவியத்தின் பெயர்: ''தி அன்சிடேய் மடோனா'', c. 1505, பெர்கினோவுக்கு புறப்படும் ஆரம்ப கட்டத்தில்
File:Raphael - Madonna in the Meadow - Google Art Project.jpg|ஓவியத்தின் பெயர்: ''மடோனாவின் புல்தரை'' c. 1506, பரிசுத்த குடும்பத்தின் பாடங்களுக்கான லியோனார்டோவின் பிரமிடு கலவைகளைப் பயன்படுத்தி வரையப்பட்டது.<ref>{{cite web |url=http://www.szepmuveszeti.hu/image/journal/article?img_id=SZEPMUVESZETI.EN.075.kep&version=1.0 |title=Image |author= |work= |publisher=szepmuveszeti.hu |accessdate= |archive-date=2012-03-14 |archive-url=https://web.archive.org/web/20120314135125/http://www.szepmuveszeti.hu/image/journal/article?img_id=SZEPMUVESZETI.EN.075.kep&version=1.0 |dead-url-status=dead }}</ref>
File:Raffael stcatherina.jpg|ஓவியத்தின் பெயர் : ''அலெக்ஸாண்டிரியாவின் செயிண்ட் கேத்தரின்'', 1507, லியோனார்டோவின் லீடாவின் தோற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
File:Raffaello, pala baglioni, deposizione.jpg|ஓவியத்தின் பெயர்: ''கிறிஸ்துவின் வைப்பு'', 1507, ரோமானிய சார்க்கோஃபாகிடம் இருந்து வரையப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ராபியேல்_சான்சியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது