ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 20:
}}
 
''' ரிலையன்சு எண்ணிமத் தொலைக்காட்சி ''' (''Reliance Digital TV'') [[இந்தியா]]வில் மிகப் பெரும் [[கட்டணத் தொலைக்காட்சி]] சேவையாளர்களில் ஒன்றாகும். பிக் டிவி என்ற வணிகப் பெயரில் [[விண்ணின்று வீடு]] சேவை வழங்கி வருகிறது. இதன் [[செய்மதித் தொலைக்காட்சி]] [[அசைபட வல்லுனர் குழுமம்-4|எம்பெக்-4]] எண்ணிம சுருக்கத் தொழினுட்பத்தை<ref>{{Cite web |url=http://www.reliancedigitaltv.com/whydigitaltv_6reason.html |title=Why Reliance Digital TV - 6 reasons to love us<!-- Bot generated title --> |access-date=2013-01-16 |archive-date=2013-01-06 |archive-url=https://web.archive.org/web/20130106164248/http://www.reliancedigitaltv.com/whydigitaltv_6reason.html |dead-url-status=dead }}</ref> பயன்படுத்துவதால் கூடுதல் அலைவரிசைகளைக் கொடுக்க முடிகிறது. இதன் அலைவரிசைகள் 91.5°கிழக்குப் பாகையில் அமைந்துள்ள மூன்றாம் மலேசிய கிழக்காசிய செயற்கைக்கோளிலிருந்து (MEASAT-3) பரப்பப்படுகின்றன.
 
ரிலையன்சு டிஜிட்டல் டிவி ஆகத்து 19, 2008இல் [[இந்தியா]]வின் ஐந்தாவது விண்ணின்று வீட்டுத் தொலைக்காட்சியாகத் துவங்கியது. நவம்பர் 2011இல் பிக் டிவிக்கு 7 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர்.<ref>[http://www.indianexpress.com/news/reliance-digicom-to-start-ops-by-december/708733/0 Reliance Digicom to start ops by December - Indian Express<!-- Bot generated title -->]</ref> பெப்ரவரி 2011இல் இந்தியாவில் மொத்தம் 30 மில்லியன் விண்ணின்று வீடு சந்தாதாரர்கள் இருந்தனர்.<ref>[http://www.rapidtvnews.com/index.php/2011022710619/dish-tv-india-passes-10mn-dth-subscriber-milestone.html Dish TV India passes 10mn DTH subscriber milestone | News | Rapid TV News<!-- Bot generated title -->]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரிலையன்ஸ்_டிஜிட்டல்_டிவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது