வவுனியா தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''வவுனியா தேர்தல் தொகுதி''' (''Vavuniya Electorate'') என்பது [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|ஆகத்து 1947]] முதல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|பெப்ரவரி 1989]] வரை [[இலங்கை]]யில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா மாவட்டம்|வவுனியா மாவட்டத்தில்]] [[வவுனியா]] நகரையும் அதன் சுற்றவுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
 
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]|access-date=2012-12-07|archive-date=2010-11-27|archive-url=https://web.archive.org/web/20101127041829/http://parliament.lk/about_us/electoral_system.jsp|dead-url-status=dead}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] வவுனியா தேர்தல் தொகுதி [[வன்னித் தேர்தல் மாவட்டம்|வன்னித் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
 
== நாடாளுமன்ற உறுப்பினர்கள்==
வரிசை 49:
|}
==1947 தேர்தல்கள்==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1வது நாடாளுமன்றத் தேர்தல்]] 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
{| class="wikitable" border="1" style="text-align:right;"
! align=left colspan=2 width="180"|வேட்பாளர்!!align=left width="180"|கட்சி!!align=left width="120"|சின்னம்!!align=left width="60"|வாக்குகள்!!align=left width="60"|%
வரிசை 69:
 
==1952 தேர்தல்கள்==
24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|2வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 94:
 
==1956 தேர்தல்கள்==
5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|3வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 115:
 
==1960 (மார்ச்) தேர்தல்கள்==
19 மார்ச் 1960 இல் நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|4வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 140:
 
==1960 (சூலை) தேர்தல்கள்==
20 சூலை 1960 இல் நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|5வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 161:
 
==1965 தேர்தல்கள்==
22 மார்ச் 1965 இல் நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|6வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2015-07-13|archive-url=https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 192:
 
==1970 தேர்தல்கள்==
27 மே 1970 இல் நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|7வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 219:
 
==1977 தேர்தல்கள்==
21 சூலை 1977 இல் நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|8வது நாடாளுமன்றத் தேர்தல்]] முடிவுகள்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2012-12-07|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|dead-url-status=dead}}</ref>:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
வரிசை 241:
|}
 
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், [[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்துக்கு]] ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[கறுப்பு ஜூலை|கருப்பு சூலை]] வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[தா. சிவசிதம்பரம்]] உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்<ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament|url=http://www.island.lk/2008/01/18/features11.html|newspaper=தி ஐலண்டு|date=18 சனவரி 2008|access-date=2012-12-07|archivedate=2011-06-17|archiveurl=https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html|deadurlurl-status=dead}}</ref>.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வவுனியா_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது