விசுவப்பிரம்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
 
 
'''விஸ்வப்பிரம்மம்''' என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியவர். பிரம்மம் என்றால் தொடக்கம், ஆக்கம், எல்லையில்லாத என்று பொருள்தரும். <ref>{{Cite web |url=http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4685 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-07-23 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304111202/http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4685 |dead-url-status=dead }}</ref> எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரிசிகளை உருவாக்கியவர் என்பதால் விஸ்வ பிரம்மம் என்று அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் '''விராட் விஸ்வப்பிரம்மம்''' என்றும் அறியப்படுகிறார்.
 
==உருவம்==
"https://ta.wikipedia.org/wiki/விசுவப்பிரம்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது