காக்கா முட்டை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: ஃபாக்ஸ் → பாக்ஸ்
வரிசை 12:
| studio = வண்டபார் பிலிம்சு<br>[[கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி]]
| distributor = [[பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்]]<ref>{{cite web|url=http://www.kollyinsider.com/2013/12/fox-star-bags-dhanush-vetrimaarans.html|title=Fox Star bags Dhanush-Vetrimaaran's Kaaka Muttai|work=Tamil Cinema News - Movie Reviews - Gossips}}</ref>
| released = {{Film date|2014|09|05|டொரொண்டோ பன்னாட்டு திரைப்பட விழா|df=yes}} <br/>5 சூன் 2015 (உலகளவில் திரையரங்குகளில்)
| country = இந்தியா
| language = தமிழ்
| runtime =99 நிமி.
}}
'''காக்கா முட்டை''', 2014ஆம்2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சென்னை நகரின் சேரிப் பகுதியில் வாழும் இரண்டு ஏழைச் சிறுவர்கள் பணக்காரர்கள் உண்ணும் இத்தாலிய உணவான பீட்சாவைச் சாப்பிட வேண்டும் என ஆசை கொள்கின்றனர் என்பது இத்திரைப்படத்தின் மையக் கருத்தாகும். கனடாவின் டொரோன்டோவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/Kaaka-Muttai-Wont-be-Cinematically-Emotional-Manikandan/2014/08/20/article2389274.ece|title='Kaaka Muttai' Won't be Cinematically Emotional: Manikandan|work=The New Indian Express}}</ref> மேலும் இத்தாலியின் ரோம் நகரம் மற்றும் துபாய் போன்ற நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் தேர்வாகித் திரையிடப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
வரிசை 27:
{{வெற்றிமாறன்}}
 
[[பகுப்பு:20142015 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காக்கா_முட்டை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது