நீங்கா நினைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 36:
 
==ஓவியத்தின் விவரிப்பு==
மெதுவாக உருகி வழிகின்ற சட்டப்பைக் கடிகாரம் (''pocket watch'') இந்த ஓவியத்தில் மைய இடம் பெறுகிறது. இந்த ஓவியம் [[அடிமன வெளிப்பாட்டியம்]] (''Surrealism'') என்ற பெயரில் 1930களில் ஐரோப்பாவில் எழுந்த புரட்சி இயக்கத்தின் ஒரு சான்றாக உள்ளது.<ref>{{cite book|last=Bradbury|first=Kirsten|title=Essential Dalí|url=https://archive.org/details/essentialdali0000brad_o0a7|year=1999|publisher=Dempsey Parr|isbn=978-1-84084-509-9|quote=It includes the first appearance of what is perhaps his most enduring image: the 'soft watch'.}}</ref>
 
மென்மை, கடுமை என்னும் இரு பண்புகளும் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும்போது என்ன நிகழும் என தாலீ இந்த ஓவியத்தில் காட்ட விழைகிறார். பிரபஞ்சத்தில் நிலையான ஒழுங்கு உண்டு என்று நினைக்கின்ற மனது "கடுமை"யைக் குறிக்கிறது என்று கொண்டால், அந்த ஒழுங்கு உருகி இளகுவது "மென்மை"யைக் குறிக்கிறது. காலம், இடம் இரண்டுமே நெகிழ்ச்சி கொண்டவை என்பது அடிமன அனுபவம்.
"https://ta.wikipedia.org/wiki/நீங்கா_நினைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது