பாருசு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
வரிசை 50:
| area_code = 071
| blank_name_sec1 = மதன்மை மொழிகள்
| blank_info_sec1 = [[பாரசீக மொழி|பாரசீகம்]]
[[கஷ்ஷாய் மொழி|கஷ்ஷாய்]]
[[லூரி மொழி|லூரி]]<ref>{{cite web|url=http://www.ichto.ir:80/Default.aspx?tabid=464|archive-url=https://web.archive.org/web/20120111112450/http://www.ichto.ir/Default.aspx?tabid=464|dead-url-status=yesdead|archive-date=11 January 2012|title=پرتال سازمان ميراث فرهنگي، صنایع دستی و گردشگري > استانها > فارس > آداب و رسوم|date=11 January 2012|publisher=|df=}}</ref><ref>{{Cite web |url=http://www.sil.org/iso639-3/documentation.asp?id=luz |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-11-19 |archive-date=2012-10-11 |archive-url=https://web.archive.org/web/20121011031653/http://www.sil.org/iso639-3/documentation.asp?id=luz |url-status=dead }}</ref>
[[Dialects of Fars]]
| website =

'''ஃபர்ஸ் மாகாணம்''' (''Pars Province'' (/pɑːrs/; {{lang-fa|استان پارس}}, ''Ostān-e Pārs'', {{IPA-fa|ˈpɒː(ɾ)s|pron}}) '''பாரஸ்''' ( ''Fars'') என்றும் அறியப்படுவது  ({{lang-fa|فارس}}, ''Fārs'') அல்லது பெர்சியா (Persia) என்று  [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க]] வரலாற்று மூலங்களில் அழைக்கப்படுவது<ref name="Sykes">{{cite book|last=Sykes|first=Percy|title=A History of Persia|year=1921|publisher=Macmillan and Company|location=London|page=43|url=http://www.wdl.org/en/item/7307/view/1/43/}}</ref>  [[ஈரான்|ஈரானின்]] முப்பத்தி ஒரு [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்று ஆகும். மேலும் இது நாட்டின் கலாச்சார தலைநகரமாக அறியப்படுகிறது. இது நாட்டின் தென்பகுதியில் இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.<ref>{{Cite news|date=22 June 2014|origyear=1 Tir 1393, Jalaali|title=همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|deadurlurl-status=no}}</ref> மாகாணத்தின் தலைநகராக [[சீராசு]] நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவானது 122,400 km² ஆகும். 2011ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தின் மக்கள் தொகையானது 4.6 மில்லியனாக இருந்த‍து. இதில் 67.6% மக்கள் நகரவாசிகள் (நகரம்/புறநகரம்), 32.1% மக்கள் ஊரகங்களில்  (சிறு நகரங்கள்/கிராமங்கள்) வாழ்பவர்களாவர். மேலும் 0.3% மக்கள் நாடோடி பழங்குடியினராவர்.<ref name="Census2011">{{cite web|url=http://www.amar.org.ir/Default.aspx?tabid=500|title=National Population and Housing Census, 2011|publisher=}}</ref>  இந்த மாகாணப் பகுதியை குறிக்கும் பழங்கால பெயரான பாரசீகம் ( ''Persian)'' (From [[இலத்தீன்|Latin]] ''Persia'', from Ancient Greek [[wiktionary:Περσίς#Ancient Greek|Περσίς]]{{lang|grc|[[wikt:Περσίς#Ancient Greek|Περσίς]]}}, ''Persís'') என்ற பெயரானது பழங்காலத்தில் ஈரானை குறிக்கும் பண்டைய சொல்லாக பாவிக்கப்பட்டுள்ளது. இது இந்த பிராந்தியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டுவதாக உள்ளது.<ref>{{cite book|title=A Political History of the Achaemenid Empire|author=M. A. Dandamaev|publisher=BRILL|year=1989|pages=4–6|url=https://books.google.com/books?id=ms30qA6nyMsC&pg=PA4&dq=Fars+or+Persis&hl=en&sa=X&ei=v-40U4Bm8cmxBMe_ghg&ved=0CFwQ6AEwCA#v=onepage&q=Fars%20or%20Persis&f=false}}</ref> பாரசீக மக்களின் உண்மையான தாயகம் ஃபார்ஸ் மாகாணமாகும்.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=Q3tAqIU0dPsC&pg=PA140&lpg=PA140&dq=original%20homeland%20of%20the%20Persians.&source=bl&ots=M8sUw-d3Lk&sig=5WXH6bTAOWfXpe8qfg-YQsRcnVI&hl=tr&sa=X&ved=0ahUKEwji_eivw4nLAhUHvBoKHfpfDj8Q6AEISDAF#v=onepage&q=original%20homeland%20of%20the%20Persians.&f=false|title=One Thousand Languages: Living, Endangered, and Lost|first=Peter|last=Austin|date=1 January 2008|publisher=University of California Press|via=Google Books}}</ref>

== சொற்பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பாருசு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது